வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இவர் பதவில் உண்மையாக நேர்மையாக பணி செய்யவில்லை என்பதை காட்டுகிறது.
இவ்ளோ பில்ட்அப் எல்லாம் தேவையே இல்லை. இந்தியா WTO ல் கையெழுத்து இட்டது முதல், தற்போதைய நிலவரம் வரை, எந்த எந்த துறைகள் தனியார்மயத்துக்கு காத்திருக்கிறது, தேவையுள்ள / அத்தியாவசிய துறைகள் தவிர, மற்றவற்றை தனியார்மயமாக்க என்ன நடவடிக்கை மற்றும் அவற்றினால் பொருளாதார ரீதியாக நாட்டின் வளர்ச்சி போன்றவற்றை செயல்படுத்தினால், இந்தியாவின் அடுத்த ஐந்து ஆண்டு வளர்ச்சி அபரிதமாக இருக்கும். இதற்கு எதற்கு இத்தனை பேர்கள் என தெரியவில்லை. தாடிக்கு ஒரு சீகைக்காய், தலைக்கொரு சீகைக்காய் தேவையா ??
அவர் அதிகாரத்தில் இருந்த போது நமக்கு செய்த உதவிக்கு இப்போது நாம் அவருக்கு எவ்வளவு செய்தாலும் போதாது என்று செய்நன்றி மறவாதவர்கள் நமது மத்தியில் உள்ள ஆட்சியாளர்கள்!
தன்னோட பதவி காலத்தில் ஊழலின் ஊற்றுக்கண்ணாகிய கூட்டுக்களவாணிகளை அடக்கி ஒடுக்கியவர்.. மீண்டும் அவருக்கு இந்த பதவியை கொடுத்ததன் மூலம் மேற்படி கூட்டுக்களவாணிகளை வேரோடு அழிக்க எடுக்கும் நடவடிக்கையாக தான் தெரிகிறது...
ஆமாம் .. மோடிக்கு கை தடியா
என்ன பிரயோஜனம். எவ்வளவோ கேஸ்களில் ED எவ்வளவோ கண்டு பிடிக்கிறார்கள் என செய்தி வருகிறது. அத்தனையும் பிசு பிசுக்கும் புஸ்வாணம் போல அல்லவா மாறுகிறது. ED மத்திய அரசு தலையீடு துளி கூட இல்லாமல் நேரடியாக குடியரசு தலைவர் கீழ் வந்தால் ஒரு வேளை ஊழல்களை முழுதுமாக வெளிக்கொண்டு வர முடியுமோ என்னவோ. நீதித்துறை மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை டெல்லி நீதிபதி விஷயத்திற்கு அப்புறம் மிகவும் குறைந்து விட்டது.
ரெண்டு கோடி வேலைவாய்பு திட்டம். சின்ன வயசு ஆளுங்களே கிடைக்கலே.
பதவியில் இருந்தபோது அக்கிரமான நடவடிக்கை மற்றும் அக்கப்போர் நடத்தியதற்கான நன்றி கடன்?