உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆந்திராவிலும் பெண்களுக்கு இலவச பயணம்

ஆந்திராவிலும் பெண்களுக்கு இலவச பயணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அமராவதி: ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம், பா.ஜ., ஜனசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்த சட்டசபை தேர்தலின் போது, பெண்களுக்கு பஸ்சில் இலவச பயணம், இலவச சிலிண்டர், முதியோர் ஊக்கத்தொகை உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகளை சந்திரபாபு நாயுடு அளித்திருந்தார். பதவியேற்ற பின் ஒவ்வொரு வாக்குறுதியாக நிறைவேற்றி வருகிறார்.இதன்படி, ஆந்திர போக்குவரத்து கழகத்தின் கீழ் உள்ள 11,216 பஸ்களில், சுதந்திர தினமான, வரும் ஆகஸ்ட் 15 முதல், பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பை முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Padmasridharan
மே 20, 2025 12:52

ஆச்சரியம் தான் சாமியோவ். ஆணும் பெண்ணும் சரி சமம்னு சொல்லிக்கிட்டு இந்த மாதிரி இலவசத்துக்கு பெண்களை அடிமையாக்கி வோட்டு வாங்குவது பெண்கள் எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள்.


vbs manian
மே 19, 2025 12:20

எல்லோரும் சேர்ந்து கஜானா காலி.


மொட்டை தாசன்...
மே 19, 2025 10:43

சர்வ அதிகாரம் படைத்த பஞ்சாயத்தார் எங்கே காணோம்


தத்வமசி
மே 19, 2025 08:52

வளைகுடா நாடுகள் போல நாட்டுக்கு முக்கியமான துறைகள் தவிர மீதி எல்லாவற்றையும் தனியார் துறையிடம் விட்டு விடவும். செலவு ஆகாது. ஏழைகள், இலவசம் என்கிற பெயரில் அடிக்கும் கூத்து நாட்டை எங்கு கொண்டு செல்லப் போகிறதோ ?


தத்வமசி
மே 19, 2025 08:51

நாட்டுக்கு தேவையான விவகாரங்களில் தலையிடும் பஞ்சாயத்து, இந்த தேவையில்லாத அனாவசியமான நிதிநிலைமையை மோசமாக்கும் இந்த இலவசங்களை நிறுத்துவதில் ஏன் அக்கறை காட்டுவதில்லை? நாடு எப்படி போனால் என்ன என்றா ?


துர்வேஷ் சகாதேவன்
மே 19, 2025 08:31

திராவிட மாடல் ஆக்டொபஸ் மாதிரி இந்தியா முழுமைக்கும் பரவுகிறது


அப்பாவி
மே 19, 2025 07:30

விமானங்களில் இலவசம் நு சொல்லுங்க.


துர்வேஷ் சகாதேவன்
மே 19, 2025 08:32

சாரி அது கார்பொரேட் நஷ்டம் ஆகிடுவா ஆகிடுவார்


திருட்டு திராவிடன்
மே 19, 2025 06:15

திருட்டு திராவிட மாடல இந்தியா முழுவதும் கொண்டு போவேன் என்று சபதம் இட்ட ஒருவர் ஜெயித்து விட்டார்.


மணி
மே 19, 2025 05:22

குட்டிசுவராக்கு ரானுக பயல்க


மீனவ நண்பன்
மே 19, 2025 03:56

ஆண்களுக்கும் மனம் மகிழும் வகையில் ஏதாவது திட்டம் கொண்டுவரலாம் ..


புதிய வீடியோ