உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீர் கேன்களில் காந்தி படம்: ரஷ்ய நிறுவனத்தால் சர்ச்சை!

பீர் கேன்களில் காந்தி படம்: ரஷ்ய நிறுவனத்தால் சர்ச்சை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ரஷ்ய பிராண்டான ரிவோர்ட் தயாரித்த பீர் கேன்களில் மகாத்மா காந்தி படம் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.ரஷ்ய மது பிராண்டான ரிவோர்ட் தயாரித்த பீர் கேன்களின் படங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளன. இந்த கேன்களில் காந்தி படம் இடம் பெற்றுள்ளது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3p39qq8y&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0முன்னாள் ஒடிசா முதல்வர் நந்தினி சத்பதியின் பேரன் சுபர்னோ சத்பதி, 'இந்திய அதிகாரிகள் இந்த விஷயத்தை ரஷ்யாவுடன் எடுத்துச் சென்று தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கோரியுள்ளார்.இது குறித்து சுபர்னோ சத்பதி, ''ரிவோர்ட் நிறுவனம் காந்தியின் படத்துடன் பீர் விற்பனை செய்வது அவமரியாதைக்குரிய செயல். இதை, ரஷ்ய அதிபருடன் இந்திய பிரதமர் தொடர்பு கொண்டு பேசி முடிவுக்கு கொண்டு வர வேண்டும்,'' என்று பதிவிட்டுள்ளார்.அமைதி மற்றும் மதுவிலக்கின் சின்னமான மகாத்மா காந்தியை கேலி செய்வதாக உள்ளது என்றும், இந்தியர்கள் அனைவருக்கும் அவமானம் என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

venugopal s
பிப் 16, 2025 16:51

காந்தியைப் பிடிக்காதவர்கள் செய்த வேலை இது! அப்படி என்றால் அவர்களாகத் தான் இருக்கும்!


abdulrahim
பிப் 16, 2025 13:55

உனக்கும் எனக்கும் இதுதான் வித்தியாசம் நீ பெயர் பார்த்து எழுத்துவதிலேயே தெரிகிறது உன் மத வெறி என்னவென்று.


pat.kr7
பிப் 16, 2025 19:15

சம்பந்தமே இல்லாமல்நீ சங்கி என்று எழுதும் போதே உன் மதவெ எப்படிப்பட்டது என்று தெரிகிறது. உண்மையை சொன்னால் உனக்கு வெற்று ரோஷம் வேறு வருகிறது


orange தமிழன்
பிப் 16, 2025 13:39

நமக்குள் கருத்து வேற்றுமைகள் மற்றும் பிடித்த/ பிடிக்காத தலைவர்கள் இருக்கலாம்.. ஆனால் அடுத்தவன் நம் நாட்டை பற்றியோ அல்லது நம் தலைவர்கள் பற்றியோ பேச/எழுத/ இழிவான தர குறைவான விஷயங்கள் செய்தால் நாம் அதை முழுமையாக எதிர்க்க வேண்டும்.....


abdulrahim
பிப் 16, 2025 09:41

தேசப்பற்றில் தினமலருக்கும் பங்கு இருக்கும் என நினைக்கிறேன் ஆனால் தேசபிதாவை அவமதிக்கும் வகையில் கருத்து எழுதும் கருங்காலிகளை இன்னமும் ஏன் வளர்த்து விடுகிறீர்கள், அரசியல் மற்றும் மத ரீதியிலான கருத்துக்களில் சங்கிகள் எப்படி அத்து மீறி எழுதுகிறார்களோ அதே போல தேசப்பிதா விவகாரத்திலும் அவர்கள் கொழுப்பெடுத்து எழுதுகிறார்கள் அதை நீங்கள் அனுமதித்து உங்கள் பெருமையை குறைத்து கொள்ள மாட்டீர்கள் என நம்புகிறேன்....


pat.krr5
பிப் 16, 2025 12:11

உன் பெயரே நீ தேசப்பற்று பற்றி பேச தகுதி இல்லாதவன் என்று தெரிய படுத்தி விட்டது. தேசப்பற்று இல்லை என்றாலும் பரவாயில்லை தயவு செய்து மதம் என்ற பெயரில் நீங்கள் செய்யும் தேசத்துரோகம் அதை விட கொடிது மூர்கணே


ஆரூர் ரங்
பிப் 16, 2025 16:36

காந்தியை தந்தைன்னு எழுதுவீர்கள். ஸ்டாலினை அப்பான்னு சொல்லுரீங்க. ஒரே குழப்பம். ஆனா பாகிஸ்தானுக்கும் தேசப்பிதா அதே தாத்தாதான்.


Barakat Ali
பிப் 16, 2025 08:01

பாகிஸ்தானுக்கு அனுகூலமாகப் போராடிய அவரை பாகிஸ்தானே அவமதித்துள்ளது .... .இதெல்லாம் என்ன பெரிய விஷயம் ????


பீர்குமார்
பிப் 16, 2025 07:08

நல்ல பீரா இருக்கும்


V வைகுண்டேஸ்வரன்
பிப் 15, 2025 23:10

லஷ்மி வெடி என்று ஒரு பட்டாசு இருக்கு பல ஆண்டுகளாக. எந்த நெட்டிசனும் ஏன் பொங்கவில்லை??


B MAADHAVAN
பிப் 15, 2025 22:20

ஏங்க... இங்க கள்ளுக்கடை, சாராயக் கடை நடத்தி பணம் சம்பாதிக்கும் திரா-விஷ தலைவர்கள் படங்கள் எல்லாம் அவர்களுக்கு அனுப்பி வைத்து, சிறந்த ஆலோசனைக் கொடுத்து, நல்ல விளம்பரம் செய்தால், அவர்களுக்கும் நல்ல வரும்படி... நம்ம "கம்பீரமான" கம்-பீர்-ரம்-ஆன தலைவர்களுக்கும் நல்ல விளம்பரம்....


V வைகுண்டேஸ்வரன்
பிப் 15, 2025 23:05

கள்ளுக்கடை, சாராயக் கடை - இரண்டுமே தமிழ் நாட்டில் இல்லை. ஏன் இப்படி உளறி நீ பைத்தியம் என்பதை எல்லோருக்கும் காட்டிக் கொள்கிறாய்?? திரா- விஷ என்று எழுதிவதால் என்ன தான் உனக்கு கிடைக்கிறது? அல்ப சந்தோஷம்???


சசி
பிப் 15, 2025 22:18

வாழ்த்துக்கள்


Bye Pass
பிப் 15, 2025 22:05

மங்களூர் கணேஷ் பீடி ..லெஷ்மி வெடி ...இவற்றில் சாமி படங்கள் பல்லாண்டுகளாக அச்சிடப்படுகின்றன ..