வாசகர்கள் கருத்துகள் ( 17 )
இ டபுள்யு எஸ் பிச்சைக்காரர்களுக்கு 8,00,000 என்ற வரைமுறையை ஆதரிக்கிற எவருக்கும் கிரீமி லேயர் பற்றி பேச உரிமை இல்லை. அங்கு உண்மையான ஏழை, எளிய உயர்சாதி மாணவர்களுக்கு செல்லும் இட ஒதுக்கீட்டை ஆதரிக்காத மற்றும் தட்டிப் பறிக்கும் மாதம் 65,000 வரை சம்பாதிக்கும் சந்தர்ப்பவாதிகள், நீலிக் கண்ணீர் வசிக்கிறார்கள் என்பதே உண்மை
பாவம். இந்த இட ஒதுக்கீடு பற்றி இங்கு பேசப்படும் கருத்துக்களை முன்வைத்து போராடிய இளவயது மாணவர் ராஜீவ் கோஸ்வாமி போராடியே உயிரை விட்டார். இதை நிறுத்த குறைந்த பட்சம் இந்த நீதிபதி கூறும்கிரீமி லேயரில் கூட கை வைக்க முடியாது. உண்மையாகவே ஒடுக்கப் பட்ட சமூகத்தை சார்ந்த தென்னாப்பிரிக்க அதிபர் நெல்சன் மொண்டெலா பதவி ஏற்றவுடன் உண்மையிலேயே ஒடுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்த சில பிரமுகர்கள், இங்கு உள்ளதை போல கல்வியில் ஒதுக்கீடு கேட்டதற்கு அவர் பின் வருமாறு மறுத்தார்:
Yes he has enjoyed everything
நவம்பர் 23 ம் தேதிக்கு பிறகாவது நல்லது நடக்கும் என்று நம்புவோம்!
இதில் க்ரீமி லேயர் மட்டுமே போதாது ஒரு தலைமுறை வாய்ப்பு பெற்றால் அடுத்த தலைமுறை இட ஒதுக்கீட்டை பெற இயலாது என்ற அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு வழங்க பட வேண்டும் அப்போது தான் அணைத்து குடும்பங்களும் பயன் பெறலாம்
"இடஒதுக்கீட்டை பொறுத்தவரையில், ஒரு ஐஏஎஸ் அதிகாரி உடைய குழந்தையை, ஒரு ஏழை விவசாய தொழிலாளியின் சந்ததியினருடன் ஒப்பிட முடியாது." பாராட்டபட வேண்டிய கருத்தே ஆனாலும், இவரைப் போன்ற சிலருக்கு அதிகாரத்தில் இருக்கும்வரை ஏற்படாத அறிவுத்தெளிவு, வாழ்வின் அந்திம காலத்தில்தான் ஏற்படுகிறது. இனி இவர் இது போல வரும் காலங்களில் நிறையப் பேசுவார்
அனைத்து மக்களும் சமம் இட ஓடுக்கீடு மாயை என்பதை மக்கள் உணர இன்னும் 200 ஆண்டுகள் ஆகலாம். உலகில் எந்த நாட்டிலும், அடிமைகள் முறை இருந்தநாடுகளிலும், இந்தியாவைத் தவிர, இட ஓடுக்கீடு முறை இல்லை. அப்படி ஒரு சலுகை அமெரிக்காவில் இருந்தால் வெளி நாட்டினார் அங்கு வேலைக்கு சென்று இருக்க முடியாது. வாழவும் முடியாது.
மதம் மாறினவனையும் ஒதுக்கணும் .
நன்றி
வீண் பேச்சு எதுக்கு