உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோடி பதவியேற்பு விழாவில் கார்கே பங்கேற்பு

மோடி பதவியேற்பு விழாவில் கார்கே பங்கேற்பு

புதுடில்லி: பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கலந்து கொள்கிறார்.பிரதமராக மோடி பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு வரவில்லை என காங்கிரஸ் கட்சி நேற்று கூறியிருந்தது. நேற்று இரவு பா.ஜ., தலைவர் பிரஹலாத் ஜோஷி, கார்கேயை தொடர்பு கொண்டு பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தார். இதனையடுத்து, விழாவில் கலந்து கொள்வது குறித்து கட்சி மூத்த தலைவர்களுடன் கார்கே ஆலோசனை மேற்கொண்டார். இண்டியா கூட்டணி தலைவர்களுடனும் ஆலோசனை நடத்தப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vag7k1gy&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனையடுத்து, ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் மோடி பதவியேற்பு விழாவில் கார்கே கலந்து கொள்வார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

சந்திப்பு

டில்லியில் தமிழக காங்., எம்.பி.க்கள் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சந்தித்தனர். அப்போது, அவர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

sridhar sridhar
ஜூன் 09, 2024 21:55

ஆரோக்கியமனா அரசியல் valarchi


naranam
ஜூன் 09, 2024 21:13

இவர் எப்போதுமே அழு மூஞ்சி தான்


Ramesh Sargam
ஜூன் 09, 2024 19:55

கார்கே செய்த பெரிய தவறு, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்ததுதான்.


பேசும் தமிழன்
ஜூன் 09, 2024 19:21

யார் யாரையெல்லாமோ கூப்பிட்டு பார்த்தோம்.... பிரதமர் பதவி தருகிறோம் என்று கூட ஆசை காட்டி பார்த்தோம் ....ஒன்றும் ஆகவில்லை ....யாரும் எங்களை நம்பவில்லை ....அதனால் பதவியேற்கும் விழாவில் சோறு போடுவதாக கூறுவதால் ....நான் விழாவில் கலந்து கொள்கிறேன் ....இப்படிக்கு இத்தாலி அடிமை கார்கே


Mubarak ali Mohammed
ஜூன் 10, 2024 05:57

அவர் இத்தாலி அடிமை என்றால்... ஆரிய அடிமை யார்?.


Senthil K
ஜூன் 09, 2024 18:01

சோறு.. போடுவாங்களா?? பாஸ்...


Kavi
ஜூன் 09, 2024 17:38

Neengal solvadu unmmai agaiynal enda


S.Govindarajan.
ஜூன் 09, 2024 16:30

மோடியை ஆட்சி அமைக்க விடாமல் தடுக்க எல்லா தகிடுதித்த வேலைகளையும் செய்து பார்த்த இந்திக் கூட்டணியின் முயற்சிகள் தோல்வி அடைந்தன.வேறு வழியின்றி வாடிய முகத்துடன் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வார்கள்


theruvasagan
ஜூன் 09, 2024 19:25

வாடிய முகம் இல்லை. விடியா முகம்.


Kasimani Baskaran
ஜூன் 09, 2024 15:40

இவர்களெல்லாம் வயிற்றெரிச்சல் மருந்து ஒரு அண்டா கொண்டு செல்லவேண்டும். இல்லை என்றால் அங்கேயே ஏதாவது ஆகிவிடப்போகிறது.


பேசும் தமிழன்
ஜூன் 09, 2024 15:20

நீ வர வேண்டிய அவசியம் இல்லை..... நாட்டை நேசிக்கும் ஆட்கள் இருக்கும் இடத்தில்..... நாட்டை காட்டி கொடுக்கும் ஆள் தேவையில்லை.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி