வாசகர்கள் கருத்துகள் ( 7 )
புத்து நோய்க்கான காராணமான தூசு துப்பட்டிகளை ஒழிக்கத் துப்பில்லை. மருந்துகளை இறக்குமதி பண்ணி விக்க உதவுறாங்க.
நல்ல பட்ஜெட் .
மூன்று புற்றுநோய் மருந்துகளுக்கான வரி முற்றிலும் நீக்கம். பார்த்தீர்களா பிஜேபியை??? எவ்வளவு சப்போர்ட் செய்கின்றது காங்கிரஸ் திமுக திரிணாமுல் காங்கிரசை??எப்படி??எப்படி???மூன்று புற்று நோய்களின் மருந்துகளுக்கான வரி முற்றிலும் நீக்கம். அப்போது தானே இந்த புற்றுநோய்க்கு மக்கள் மருந்து வாங்கி திலிருந்து விடுபடுவர்.
நிதி அமைச்சர் தங்கத்தின் மீதான வரி குறைப்பு ஏழை மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி மிக்க நன்றி அம்மா
பிரதமரின் ஜன், மக்கள் மருந்தகம் மூலம் நீரிழிவு, இரத்த அழுத்தம், தைராய்டு இன்னும் பலவற்றுக்குமான மருந்துகள் மலிவான விலையில் கிடைப்பது கோடிக்கணக்கான மக்களுக்கு பெரும்பயனை அளிக்கிறது. இது இன்னும் விரிவுபடுத்தப்பட்டு உயிர் காக்கும் இன்னும் பல விலை மிகுந்த மருந்துகளும் மலிவான விலைக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும்.
Gold price will fall down heavily till september month end, again it will bounce from October month 2nd week itself. before Pongal it will reach 7500 rupees per gram.
ஏறட்டுமே சார் ஏழைகளுக்கு அதைப்பற்றிய கவலை இருக்காது. பணம்படைத்தவர்களுக்கும் ஏறினால் என்ன இறங்கினால் என்ன ? நடுத்தர குடும்பங்கள் மட்டுமே கவலைப்படும். சமீப காலமாக தங்கம் சார்ந்த வியாபாரங்கள் கடன், அடகு, மறுஅடகு கடன் அதிகமாகி வருகிறது. தங்கத்துக்காக திருட்டுகள், குற்றங்கள் அதிகரிக்கின்றன. ஒரு சில ஏரியாக்களில் நகையே இல்லாமல் சுழற்சி முறையில் நகை மீதான கடன், மறு அடகு, இப்படி போலியான நகை சுழற்சியையும் பணப்புழக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. தீவிரமாக ஆராய்ந்தால், ஒருவிதத்தில் அவை பணவீக்கத்தை உண்டாக்குகின்றன. அவை ஆரோக்கியமான பொருளாதாரத்துக்கு வித்திடாது.
மேலும் செய்திகள்
பாரதமாதா உருவம் பொறித்த சிறப்பு நாணயம்!
2 hour(s) ago
காங்கிரஸ் தலைவர் கார்கேவிடம் உடல் நலம் விசாரித்தார் மோடி!
5 hour(s) ago | 1