உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தங்கவயல் செக் போஸ்ட்! ..

தங்கவயல் செக் போஸ்ட்! ..

சுகாதார சீர்கேடு!

சுரங்க குடியிருப்பு பகுதிகளில் பல இடங்களில் சாக்கடை, மனித கழிவுகளின் குழிகள் நிரம்பி வழியுது. இதுக்கு 16வது வார்டு சாட்சியா இருக்குது. இங்கு குடியிருப்போர் துர்நாற்றத்தில் அவதிப்பட்டு வராங்க. விஷக் கிருமிகளால் நோய் பரவும் அபாயமும் இருக்குது. சுகாதாரத்துக்கென பல லட்சம் செலவிடுவதாக கணக்கில் காட்டுறாங்க. மைனிங் பகுதியில் கிருமி நாசினி தெளிப்பே இல்லை. சுகாதார சீர்கேடு போக்க முனிசி.,க்கு அக்கறை இருப்பதா தெரியல. மாவட்ட நிர்வாகம் கோல்டு சிட்டி முனிசி பகுதிகளை திடீர் விசிட் செய்ய வரணும். சுகாதார பணிகளை கவனிக்க தவறுவோரை லெப்ட் அண்ட் ரைட் வாங்குவாங்களா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை