வாசகர்கள் கருத்துகள் ( 30 )
நாயுடு பெருமை அடிச்சிக்க வேண்டாம். இதில் பெரும் பங்கு அதானி குழுமத்துக்குத்தான். இதனால் விசாகபாடினாம் வளர்ச்சி அடையும்.அவளவுதான் .
தொழில் ஆரம்பிக்கவே கட்டிங் கொடுக்கணும். அப்புறம் ரவுடி கும்பல்களுக்கு மாமூல் வெட்டணும். சில கட்டபஞ்சாயத்து கட்சிக்காரனுகளுக்கு மாதா மாதம் கப்பம் கட்டணும். திடீர் திடீர் என்று அராஜக கும்பல் புகுந்து போராட்டம் வேலை நிறுத்தம் என்று தொழிலாளிகளை தூண்டிவிட்டு மூடுவிழா நடத்திடுவானுக. இவையெல்லாம் ஆந்திராவில் இல்லை.
dumilagam முன்னேற வில்லை எண்டாலும் பரவாயில்லை..ஆரியன், பிஜெபி ஆர் எஸ் எஸ் வந்துவிடக்கூடாது. அதான் ஆந்திராவுக்கு செல்லட்டும் என அமைதியாக இருக்கிறோம்.
ஆந்திராவில் தந்தை மகன் இணைந்து உச்சம் தொடுகிறார்கள். அரசியல் வாய் சவடால் இல்லை.
Sundar Pitchai had announced that Google will form AI Data Center in Visakhapatnam and will be investing 15 billion dollars. Shri Ashwani Vaishnav and PM ModiJi told that it is one of the biggest achievements in Bharat because it will more than a lakh of jobs to the youth. Naidu told that this achievement was because of "DOUBLE ENGINE SARKAR ". Our Tamil Nadu people by spending crores of money towards cable TVs and Dish TVs are busy in seeing the film "SARKAR" and seeing and discussing about the name "NAIDU" in the Avinashi Road Bridge. Tamil Nadu people should be informed about the value of "DOUBLE ENGINE SARKAR" and the importance of the BJP in Tamil Nadu in the formation of the "DOUBLE ENGINE SARKAR" in 2026.
BJP should stop from cheap politics and show genuine attitude towards all states and should refrain from partiality. It allocates funds to their favourite states UP, Gujarat, Rajasthan, Maharastra and to Andhra and Bihar without which govt will topple as if they are giving from their pocket. Bjp should change otherwise people will bring down their curtain Even congress which was ruling for more than 50 years is not in power now
useless
சுந்தர் பிச்சையும் கூடாரத்தை காலிபண்ணிட்டு இங்கே வந்துருவாரா?
அவரது தொழில் நுட்ப அறிவு, நிர்வாகத்திறன் எல்லாவற்றையும் தாண்டி அவரது ஜாதி, குலம் இவர்களுக்குப் பிடிக்காதே அவர் வந்து முன்னேறிவிடலாமா? நஷ்டம் யாருக்கு? நாயுடு அறிவு, திறமையை மதிப்பவர் அதற்குரிய அங்கீகாரம் அளித்து, மாநிலத்தையும் உயர்த்துகிறார்
நமது விடியலின் கடும் முயற்சியால் தான் ஆந்திராவுக்கு இந்த மாதிரியான பெரிய முதலீடு கிடைத்துள்ளது.
Google invests Rs 1.20 lakh Crores in Andhra. It is less than Rs 1.76 lakh Crores that India lost in 2G corruption by Congress party.
இது ஏன் சென்னையில் அமையவில்லை.?