வாசகர்கள் கருத்துகள் ( 245 )
ஸ்வீட் பாக்ஸ் பார்சல் ரெடி
இந்திய உச்ச நீதிமன்றம் எப்போதுமே உருப்படியான தீர்ப்புகளை வழங்குவதில்லை என்பதையே இது காண்பிக்கிறது . எதையும் ஆழமாக சிந்தித்து தீர்ப்பு வழங்க தற்போதைய நீதிபதிகளுக்கு தெரியவில்லை . ஆளும் அரசி அரசை அண்டி வாழ நினைக்கும் இது போன்ற நீதிபதிகள் தேர்வு கவலைக்குரியது . மத சாபு கொண்ட நாடுகளில் காணும் நீதித்துவம் கூட இந்திய நீதிபதிகளால் தெளிவான தீர்ப்பு வழங்க முடிவதில்லை என்பதையே இது காட்டுகிறது . சேர சோழன் பாண்டியன் ஆண்ட மாநிலதில் இன்று நீதி எடுப்பர் கைப்பிள்ளையாகிவிட்டதோ
‘வீட்டோ அதிகாரம் கவர்னர் , ஜனாதிபதிக்கு கொடுக்கப்படவில்லை. கொடுக்கப்பட்ட அதிகாரம் என்ன? மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து உச்சநீதிமன்றம் எந்த விதியின் தீர்ப்பு வழங்கியுள்ளது. குறைபாடு நிறைந்த மசோதா வாக இருந்தாலும் அரசியல் அமைப்பு சட்டம் 200ன்படி கவர்னர் முடிவு எடுக்க வேண்டும். என்று நீதிபதி சொல்ல காரணம். ? ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருப்பது சட்டப்படி தவறானது. எது சட்டபடி சரி. மசோதா செல்லாது என கூற, கவர்னருக்கு உரிமை இல்லை. யாருக்கு உரிமை. ஜனாதிபதி சட்ட ஆலோசனை நீதிபதியிடம் பெற வேண்டும். மாநில சட்டமன்றம் கேட்க கூடாதா? அப்படி என்றால் நீதிபதி கீழ் இந்தியா. இந்த தீர்ப்பு மாநில சுயாட்சி, பிரிவினை வளர வழங்க பட்டது போல் தெரிகிறது. தயவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மறு சீர் ஆய்வு தனி. மக்களை வழக்கு வாட்டி விடும்.
மேலும் ஒரு ஆளுநர் ஜனாதிபதிக்கு ஒரு மசோதாவை அல்லது மனுவை அனுப்பி விட்டால் அதன் பின் அது ஜனாதிபதி சட்ட ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்க ஏற்புடையது. நீதிமன்றங்கள் ஜனாதிபதியின் அதிகாரத்தில் தலையிட உரிமை இல்லை. தற்போது ஜனாதிபதியை கேள்வி கேட்கும் நீதி மன்ற நிலைப்பாடு சண்டியர் நிலை போல உள்ளது. பாகிஸ்தான் இப்படித்தான் சட்ட ரீதியாக நீதி மன்றங்களை முதல் முதலில் அந்த நாடு ஜனாதிபதி பிரதமர் அதிகாரங்களை முடக்க ராணுவத்தின் நிலைப்பாடாக முன்னெடுத்தது. மசோதாக்கள் தவறா இல்லையா என்பதை விட, நீதிமன்றங்களை வளைக்கும் நிலை ஆபத்தானது என்பது மக்கள் கருத்தாக உள்ளது
அரசியலமைப்பு சட்டத்தில் நீதி மன்றம் எந்த மசோதாவையும் ஒப்புதல் அளிக்க எந்த சட்ட பிரிவும் அதிகாரம் வழங்க வில்லை. நீதி மன்றங்கள் அரசியலமைப்பு சார்ந்த பொறுப்புகளில் உள்ளவர்களை அப்படி ஒரு மசோதாவை ஒப்புதல் அளிக்கும் படி உத்தரவைடலாம். அந்த உத்தரவும் மேல் முறையீடு இன்னொருமுறை ஆய்வுக்கு உட்பட்டவையே
தமிழக மசோதா தமிழக மக்களுக்கு, எல்லையில் மட்டும் செல்ல தக்கது. பல்கலை தேசிய மாணவர்கள் படிக்கும் இடம். கவர்னர் மசோதாவை தாமத படுத்துகிறார் என்று புகார். மசோதா பல்கலை மானிய சட்டம் 1956 விதி படி இல்லை என்று கவர்னர் ஒப்புதல் கொடுக்க மறுப்பு. இதனை நீதிமன்றம் விசாரணையில் சேர்த்து உள்ளதா? 10 மசோதாக்கள் மீது நீதிபதி எந்த சட்ட விதியின் கீழ் ஒப்புதல். நீதிபதி தள்ளுபடி செய்து இருந்தால், தமிழக நிலை? 75 ஆண்டுக்கு பின் கவர்னர், ஜனாதிபதி அதிகாரம் பற்றி மன்றம் புது உத்தரவு. கவர்னர்,ஜனாதிபதி முடிவு எடுக்க வேண்டிய தீர்ப்பு. உயர் மன்றம் மாநில நிர்வாகத்திற்க்கு ஆலோசனை வழங்க மட்டும். உச்ச மன்றம் மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும். உத்தரவு மக்கள் மீது மட்டும் தான் போட முடியும்.
பதவி vilaguvathe nallathu
இனி கொத்தனாரும் கண்டக்டர், எடுபிடி, பொறுக்கி,குண்டாக்களுக்கும் பல்கலை துணைவேந்தராக நியமனமாக சம உரிமை உண்டு என நிச்சயமாகிறது. இதற்கு மகாதேவனே சாட்சி.
அரசுக்கும் ஆளுநருக்கும் கருத்துவேறுபாடே வேந்தர்கள் நியமனக்குழுவில் பல்கலைமானிய குழு நியமன அங்கத்தினர் ஒருவர் இருக்கவேண்டும் என்பதில் தான் .அதில் ஒருமித்த கருத்து இல்லாமையில்தான் அரசு தீர்மானங்கள் நிறுத்திவைக்கப்பட்டது .அது எவ்வாறு தீர்மானிக்கப்பட்டது என்று உச்சநீதிமன்றத்தீர்ப்பில் தெளிவுபடுத்தப்படவில்லை . ஊடங்கங்கள் முழுமையான தீர்ப்பின் விவரங்களை தெளிவுபடுத்தவேண்டும் .ஒருவேளை அது தீர்மானிக்கப்படவில்லையென்றால் பல்கலை மானியக்குழு நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக தீர்ப்பு இல்லாமல் இறுக்க வாய்ப்புள்ளது .அப்படி இருக்கும்பட்சத்தில் அகில இந்திய அளவில் இது பிரச்னையாக வாய்ப்புள்ளது . மீண்டும் மறுசீராய்வுக்கும் வாய்ப்புள்ளது .
அந்த மாநில அரசு டிஸ்மிஸ் செய்யப்படும். சும்மா எதையாவது எழுத வேண்டாம். மேலே குறிப்பிட்ட விஷயங்களில் ஆளுநர் செய்தது தவறு. கொஞ்சமாவது சூடு சொரணை இருக்கும் ஆளுநராக இருந்தால் பதவி விலகி இருப்பார். மத்திய அரசுக்கு சூடு சொரணை இருந்தால் பதிவு நீக்கி இருக்கும் அவர்கள் சொல்லித்தனிவர் ஆடுகிறார்.