உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரளா, பீஹார், மணிப்பூர், ஒடிசா, மிசோரம் மாநில கவர்னர்கள் மாற்றம்

கேரளா, பீஹார், மணிப்பூர், ஒடிசா, மிசோரம் மாநில கவர்னர்கள் மாற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கேரள, பீஹார், மிசோரம் மாநில கவர்னர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். மணிப்பூர், ஒடிசா மாநிலங்களுக்கு புது கவர்னர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். முன்னாள் மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா மணிப்பூர் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: ஒடிசா கவர்னராக இருந்த ரகுபர் தாசின் ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார்.கேரள கவர்னராக இருந்த ஆரிப் முகமது கான்- பீஹார் கவர்னராகவும்,பீஹார் கவர்னராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் -கேரள கவர்னராகவும் மிசோரம் கவர்னராக இருந்த ஹரி பாபு கம்பம்பதி- ஒடிசா கவர்னராகவும் மாற்றப்பட்டு உள்ளனர்.மிசோரம் கவர்னராக முன்னாள் மத்திய அமைச்சர் விஜய் குமார் சிங்கும்மணிப்பூர் கவர்னராக முன்னாள் உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லாவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 25, 2024 14:00

தேவையான மாற்றம்தான் .... சிறந்த முடிவு ..... ஆனால் நல்ல கவர்னர்களாக நியமித்துவிட்டு அலங்கோல மாநில அரசுகளைத் தட்டிக்கேட்காமல் விடுவதும் அவலமே .....


சம்பர
டிச 25, 2024 06:43

தமிழ்நாட்டில் ஒரு நபருக்கு குடுக்கவும்


xyzabc
டிச 25, 2024 02:01

Mr Ravi is the best governor for TN. He is the one who can handle the thieves.


Ganapathy
டிச 24, 2024 22:42

திருட்டுத்திராவிடிய களவாணிகழக மொக்க பயலுக கதறல் சங்கி ஸனாதனிகளின் காதுல தேனாய் பாய்கிறதே ஓங்கோலு கோபாலபுர சொறியான் கொத்தடிமையே.


Priyan Vadanad
டிச 24, 2024 22:26

இப்பக்கூட நமது கவர்னருக்கு லக்கி பரிசு அடிக்கலியா?


Priyan Vadanad
டிச 24, 2024 22:23

கடிக்குது அல்லது காதுக்கு வந்து உய்ங்கனு ஊதுது என்றிருக்கும் தமிழக கவர்னருக்கு கொஞ்சம் ஓய்வு கொடுக்கலாமே


Priyan Vadanad
டிச 24, 2024 22:20

தமிழ்நாட்டுக்கும் இந்த முடியலை வீட்டுக்கு அனுப்பிவிட்டு இன்னொரு விடியலை அனுப்பி வைக்கலாமே இதை ஏன் ஒன்றியம் செய்ய மாறுகிறது.?/


Jagannathan Narayanan
டிச 25, 2024 06:42

ரொம்ப முட்டு கொடுக்கவேண்டாம்


T.sthivinayagam
டிச 24, 2024 22:16

தமிழகத்தில் இன்னும் விடியல் ஏற்படவில்லை


Bye Pass
டிச 25, 2024 05:28

மலை வாழைப்பழம் கல்கண்டு விளக்கெண்ணெய் கலந்து தூங்கும் முன் ரெண்டு ஸ்பூன் சாப்பிட்டு பாருங்க தானா வரும்


ghee
டிச 25, 2024 11:46

விடியல் குடுக்க தமிழக மக்கள் ரெடி.....


T.sthivinayagam
டிச 24, 2024 22:12

தமிழகத்தின் மீது உள்ள பொறாமை இன்னும் குறையவில்லையா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை