உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கெஜ்ரிவாலுக்கு அரசு வீடு தர வேண்டும்: ஆம் ஆத்மி

கெஜ்ரிவாலுக்கு அரசு வீடு தர வேண்டும்: ஆம் ஆத்மி

புதுடில்லி: 'கெஜ்ரிவாலுக்கு அரசு வீடு ஒதுக்காவிட்டால், முறைப்படி, மத்திய அரசிடம் உரிமை கோருவோம்,' என அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி., ராகவ் சதா தெரிவித்தார்.டில்லியில் இது குறித்து ராகவ் சதா கூறியதாவது: பதவி விலகிய டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தேசியக் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருப்பதால், அரசு வீட்டை ஒதுக்கிடு செய்து தர வேண்டும். இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட அமைச்சகத்திற்கு கடிதம் எழுதப்படும்,' என்றார்.மேலும் அவர் கூறுகையில், 'இதற்காக நாங்கள் சட்டப் போராட்டம் நடத்த வேண்டி இருக்காது என்று நம்புகிறேன்' என்றும் அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Azar Mufeen
செப் 20, 2024 22:23

டெல்லி பிஜேபி கவுன்சிலர்கள் ஊழல் செய்த 6000கோடியை கைப்பற்றுங்கள்


sankar
செப் 20, 2024 18:16

களவாணிக்கு அரசு வீடா ?


chennai sivakumar
செப் 20, 2024 17:56

ஆறு மாதம்.கழித்து காலி செய்ய மாட்டேன் என்று அடம் பிடிக்கவேண்டும். அதுதான் ஐடியா


என்றும் இந்தியன்
செப் 20, 2024 16:57

கெஜ்ரிவாலுக்கு அரசு வீடு, மற்றும் அதை சீர்படுத்த வருடத்திற்கு ரூ 45 கோடி ஏனென்றால் போனதடவை அவர் வீட்டிற்கு அந்த அளவு செலவு எய்தார் அரசுப்பணத்திலிருந்து கொடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கலாமே ஆம் ஆத்மி என்று இந்தியில் சாதாரண மக்கள் பார்ட்டி Alm Ad Mi பிச்சை விளம்பரம் எனக்காக இப்படி புரிந்து கொள்ளுங்கள் இனிமேல் AAP என்றால்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை