வாசகர்கள் கருத்துகள் ( 13 )
வரி குறைப்பு நல்லது. செப்டம்பர் 22 தேதி முதல் என்பதில் சரியான விளக்கம் தேவை. யாரும் குறைக்க மாட்டார்கள். செப்டம்பர் 22 தேதி முதல் தயாரிக்கும் பொருட்கள் சந்தைக்கு வரும் போது குறைப்போம் என்பார்கள். அந்த நேரம் பொருளின் விலையை ஏற்றி விடுவார்கள். ரசீது கொடுக்கும் போது வரி குறைத்து போட வேண்டும் என்று விளக்கம் கொடுக்கவேண்டும்
கம்பி கட்டுற கதையெல்லாம் என்னம்மா சொல்றாங்க பாருங்க
நல்லா டீடெயில்ஸ் சொல்கிறார்கள்
காங்கிரஸ் ஆட்சியில் 60 ஆண்டுகளாக விதவிதமான 17 வகை வரிகளை கசக்கிப் பிழிந்து வசூலித்த போது மக்களும் வணிகர்களும் மகிழ்ச்சியாகவே இருந்தார்களா?இப்போ ஒரே ஜிஎஸ்டி வரியாக செலுத்தும்போது மட்டும் வருத்தப்படுகின்றனரா?. எல்லா மாநிலங்களும் கூட்டாக எடுத்த GST முடிவை யாரும் சொந்தம் கொண்டாட வேண்டாமே.
சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய சீர்திருத்தம்னு இத சொல்லுறீங்க. 18 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் இதே GST ஐ கொண்டுவர முயற்சிக்கும்போது அன்றய குஜராத் முதல்வராக இருந்த நீங்களும் ஜெயாவும் சேர்ந்து கூச்சல்போட்டு வரவிடாமல் செய்தீர்களே?
காங்கிரஸ் பசி மூலம் கொண்டு வர முயன்ற சட்டத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் கிடையாது. முடிவெடுப்பதில் மாநிலங்களுக்கு பங்கு கிடையாது. இப்போது போல உடனடியாக 50 சதவீதம் மாநிலங்களுக்கு கிடைத்திருக்காது. ஆக மொத்தம் மாநில உரிமைகளுக்கு வேட்டு வைக்கும் சட்டத்தை காங்., கொண்டு வர முயன்றது. அதனால் மோதிஜி எதிர்த்தார்.
முற்றிலும் தவறு அன்பரே. 18-20 ஆண்டுகளுக்கு முன்னர் காங்கிரஸ் கொண்டு வந்ததும் இன்று பிஜேபி திருத்தியபின் கொண்டு வந்துள்ளதும் ஒன்றே. மற்றவர்களாவது ஒருமுறை google செய்தாவது பாருங்கள்.
இந்தியநாட்டின்மீது உண்மையான அக்கறை இருந்தால் இதை அன்றே காங்கிரஸ் கொண்டு வந்தபோது எதிர்த்திருக்க மாட்டீர்கள். இப்படியெல்லாம் நீங்கள் எதிர்வரிசையில் இருந்து அரசியல் செய்துவிட்டு இன்று எதிர்வரிசையில் இருப்பவர்கள் ஒத்துழைப்பு தரவில்லை என்றால் என்ன நியாயம் ?
ஜி எஸ்.டி. வரி பகிர்வு மத்திய அரசு , மாநில நிர்வாகம் போல் மாநிலம் + மாவட்டம், மாநிலம்+ உள்ளாட்சி அமைப்புகள் வரி பகிர்வு நிர்ணயிக்க வேண்டாமா? ஏன்? இந்த நிர்ணயம் இல்லாமல் சமமான வளர்ச்சி மாநில அளவில் இருக்காது. GST வரி என்பதை விட கட்டணம் என்று கூறலாம். வரி தன் உழைப்பில் பொது நலம் கருதி அரசுக்கு கட்டுவது. கட்டணம் பிறர் உழைப்பை பயன்படுத்த அரசுக்கு செலுத்துவது என்று கூறலாமா? தொண்டு நிறுவனங்கள், விவசாயம் போன்ற எதற்கும் 100 சதவீத வரி விலக்கு கூடாது. அரசு புள்ளி விவரங்கள் சேகரிக்க குறைந்த பட்சம் வரி வசூலிக்க வேண்டும்.
அப்போ இந்த 10 வருடம் இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிராக ஜிஎஸ்டி இருந்ததா?
True
காங்கிரஸ் கொண்டு வந்த GST என்று இன்று சொல்லும் நீங்கள் 28 % என்று எல்லாம் வரி விதித்து சிறு குறு தொழில் எல்லாம் நசிந்து கடந்த 8 ஆண்டுகால ஒழிந்து போய் விட்டார்கள் அவர்களுக்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள் , 8 வ்ருடம் மாதம் 2 லட்சம் கோடி என்று ஏழை நடுத்தர மக்களிடம் சுரண்டி அவர்களை ஓட்டாண்டி ஆக்கிவிட்டு இப்போ வரி குறைத்து என்ன பயன் சொல்லுங்கள் , என் அவ்வவளவு விதித்தீர்கள் விதித்தீர்களே இப்ப என்ன ஜானோதயம் வரி குறைக்க , BEHAAR மேலும் 8 மாநில தேர்தல் வருவதாலா
பெட்ரோல் டீசல் விலையை குறைத்தால் பெரும்பாலான மக்களுக்கு உபயோகமா இருக்கும்