வாசகர்கள் கருத்துகள் ( 26 )
லாரி பாலத்தின் சுவர்களை இடித்ததால், பாலம் இடிந்துவிட்டது. அவ்வளவுதான். இந்த சின்ன செய்தியை ஊதிப்பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை.
news says NOTHING about walls. By the way walls demolished when heavy traffic?!.no warning or stoppage of traffic?!
நான் கூட மனிதர்கள் நடந்து சென்றதால் இடிந்துவிட்டடது என்று எண்ணினேன் , 10 பேர் இறப்பு உனக்கு சாதாரணம் , கோத்ரா கூட்டத்திற்கு இது எல்லாம் ஜுஜுபி தான்
இல்லன்னா ??
உண்மையை சொல்லு நீ திமுக ஸ்லீப்பர் செல்தானே ???
1985.so congress built it BJP still using it WITHOUT any maintenance?!
குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அமர்சிங் செளத்ரி முதலமைச்சராக இருந்த காலத்தில் கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்ததில் 9 பேர் பரிதாப சாவு
Yean da 43 years palam na udaiyalam athukum current govt kum samatham aa ille tha mathiri pesuringa .. who did the maintenance work for it , when it got assessed .. please talk sensible .. If kamarajar kalathuile Kattuna bridge udajuthu iruntha kooda you guys will say DMK is responsible.
அப்படி என்றால் பராமரிப்பு பணிகள் சரியாக செய்யவில்லை. ஊழல் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கைது செய்ய வேண்டும்.
விடியல் பஸ்களின் பெயர்கள் கழன்று ஓடுகின்றன. பம்பர்கள் ஒருபுறம் தரையை தொட்டுக்கொண்டு செல்கிறது. மழை வந்தால் உள்ளே கொடை பிடிக்க வேண்டும். வாழ்க விடியல் ஆட்சி
யாரங்கே? ஆர்டர் அப் தி ஆப்பீசர் ஆப் தி க்ரேட் ஸ்டேட் ஆப் குஜராத் விருது யாருக்கு எப்போ குடுக்கலாம்?
ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் மற்றொரு பால விபத்து. இதுவே கடைசியாக இருக்கட்டும். பாதுகாப்பற்ற பாலங்கள்தான் இருக்கும் என்றால் அப்படிப்பட்ட முதல்வர் தேவையே இல்லை.
ரொம்ப நாளைக்கப்புறம் சரியான கருத்து???
43 ஆண்டுகள் பழைய பாலம். ஆண்டு தோறும் பராமரிப்பு பாலத்தின் வலு தன்மை அறியாது. மண், பில்லர், பாலம் வலு தன்மை சோதித்து, வலுப்படுத்த வேண்டும். சோதனையில் பாலத்தின் வலு தன்மை தெரியும். அதற்கு ஏற்ப அதிக எடை வாகனங்கள் அனுமதிக்க கூடாது. தற்போது தொழில் நுட்பம் அதிகம். தொழில் நுட்ப பரிமாற்றம் செய்ய மாநில நெடுஞ்சாலை நிர்வாகத்திற்கு தேசம் முழுவதும் ஒருங்கிணைப்பு இல்லை. இது அவசியம்.
அதாவது அங்க ரயில் விமானம் எதுவும் பாதுகாப்பு இல்ல, கேட்டா காங்கிரஸ் பேர் சொல்லிடுவோம் , குஜராத் மாடெல்