இன்று 14 மாவட்டம், நாளை 18 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
- நமது நிருபர் - தமிழகத்தில் இன்று (நவம்பர் 24) 14 மாவட்டம், நாளை (நவம்பர் 25) 18 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன் அறிக்கை:இன்று (நவம்பர் 24) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* செங்கல்பட்டு* காஞ்சிபுரம்* விழுப்புரம்* கடலூர்* மயிலாடுதுறை* நாகை* தஞ்சாவூர்* திருவாரூர்* புதுக்கோட்டை* சிவகங்கை* மதுரை* விருதுநகர்* ராமநாதபுரம்* தூத்துக்குடிநாளை (நவம்பர் 25) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* மயிலாடுதுறை* நாகை* திருவாரூர்* தஞ்சாவூர்* திருச்சி* நாமக்கல்* கரூர்* புதுக்கோட்டை* திண்டுக்கல்* தேனி* மதுரை* சிவகங்கை* விருதுநகர்* தென்காசி* தூத்துக்குடி* திருநெல்வேலி* கன்னியாகுமரிநாளை மறுநாள் (நவம்பர் 26) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* திண்டுக்கல்* மதுரை* தேனி* விருதுநகர்இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.