வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ஹிமாச்சல் பிரதேசத்த முன்னேத்தாமல் விட மாட்டோம் ஹை..
நேருதான் காரணம்...
எல்லாவற்றையும் விட ஒரு நாள் டாஸ்மாக் கடை மூடினால் tamilan, பொய்ஹிந்து ரெண்டும் கதறி துடிக்கும் போல
இங்கிருந்துதான் பாகிஸ்தானின் டெல்லி நோக்கி வந்த ஏவுகணையை அழித்தார்கள் . Luxary பாராளுமன்ற கட்டிடம் முக்கியமா நாடு முக்கியமா என்பதை தீர்மானிப்பதில் மோடி அரசு தோற்றுவிட்டது
மேலும் ரூ.1,14,843 லட்சம் கோடி மதிப்பு ஜல்சக்தி துறை சொத்துகளும்ரூ.13,946 லட்சம் கோடி மதிப்பு மின்துறை சார்ந்த சொத்துகளும் சேதம் அடைந்துள்ளன.- லட்சம் கோடிகளில் வரிப்பணத்தை வீணாக்கி ஆட்டையை போடுவதற்கென்றே இயற்கை பேரிடர்களை பற்றி யோசனை இல்லாமலோ, இல்லை தெரிந்தோ நீர்மின் நிலைய திட்டங்களை இம்மாநிலத்தில் கட்டுகின்றனர். கட்டுமானம், கமிசன், அழிவு, ரிப்பீட்டு. நம்ம ஜீயும் கலர் கலரா தலைப்பா கட்டிக்கிட்டு போயி பட்டன் அழுத்தி ஹிமாச்சல் மக்களுக்கு இம்புட்டு லட்சம் கோடி திட்டம்ன்னு சொல்லி பொழுதை கழித்துக் கொண்டிருக்கிறார்
வருடாவருடம் தொடரும் அவலம். முன்னெச்சரிக்கை நடவடிக்கை, இயற்கைசூழல் பாதுகாப்பு மேம்மாட்டுக்கென்று நடவடிக்கை சூன்யம். டபுள் எஞ்சின் சாதனை, மக்களுக்கு தீராத வேதனை.