உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் பயங்கரவாதியின் வீடு வெடிவைத்து தகர்ப்பு; ராணுவத்தினர் அதிரடி

காஷ்மீரில் பயங்கரவாதியின் வீடு வெடிவைத்து தகர்ப்பு; ராணுவத்தினர் அதிரடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: காஷ்மீர் எல்லைக் கோட்டுப்பகுதியில் ஒரு சில இடங்களில், பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. அவர்களுக்கு இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்தனர். காஷ்மீரை சேர்ந்த பயங்கரவாதிகள் அடில் மற்றும் ஆசிப்பின் வீடுகளை வெடி வைத்து இந்திய ராணுவம் தகர்த்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=w5lb2qyu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலை தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் ஜம்மு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் இராணுவத்தினர் இன்று காலை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே, காஷ்மீரில் பயங்கரவாதி வீட்டை இந்திய ராணுவம் தரைமட்டமாக்கியது. காஷ்மீரை சேர்ந்த பயங்கரவாதிகள் அடில் மற்றும் ஆசிப்பின் வீடுகளை வெடி வைத்து இந்திய ராணுவம் தகர்த்தது. இந்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 2 வீரர்கள் காயம் அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

Raman
ஏப் 25, 2025 18:32

Good job army. Henceforth demonstrate with such stern actions. Jai Hind.


Nachiar
ஏப் 25, 2025 17:55

முதல் நன்றி யோகிஜிக்கு . ராணுவத்திட்க்கு தலை வணங்குகிறேன். ஜியா ஹிந்த்


என்றும் இந்தியன்
ஏப் 25, 2025 17:21

தவறு கண்டேன் சுட்டேன் அவர்களது சொத்துக்கள் அரசு கருவூலத்திற்கு மாற்றப்பட்டது இந்த சட்டம் வந்தால் நாடு சீர் வழியில் பயணிக்கும் தீவிரவாதிகள் பயங்கரவாதிகள் இல்லாத நாடாக


B MAADHAVAN
ஏப் 25, 2025 16:54

யோகிஜி ஸ்டைலில் சரியான முடிவு. இனி காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிக்க இனி எல்லோரும் யோசிப்பார்கள். இதேபோல், எங்க தமிழ்நாட்டிலும் தேசப் பற்றற்ற சில கும்பல்கள் "நாக்கு" என்ற ஆயுதத்தால் காசு வாங்கிக் கொண்டு விஷமத் தனமாக பேசி சுற்றித் திரிகின்றன. தயவுசெய்து அவர்களுக்கும் இது போல் ஒரு கடிவாளம் போடவும்.


thehindu
ஏப் 25, 2025 16:20

இவர்களுக்கு இப்படி செய்ய கட்டளையிட்டது யார்? தனியாக வாய் பேச முடியாமல் அங்கும் இங்கும் நகர முடியாமல் இருக்கும் கட்டிடத்தை ஒரு ராணுவம் வெடிகுண்டு வைப்பது இந்திய ராணுவத்தின் கீழ்த்தரமான பயங்கரவாதிகளை விட மோசமான செயல் . சரித்திரத்திலேயே கீழ்த்தரமான செயல்


Raman
ஏப் 25, 2025 18:32

Third class


vivek
ஏப் 25, 2025 18:41

thehindu....உன் கதறல் எங்களுக்கு ஆனந்தம்....


பேசும் தமிழன்
ஏப் 25, 2025 20:30

அப்பாவிகளை சுட்டு கொன்று விட்டு வீட்டை பூட்டி விட்டு தப்பி ஓடிய ஆட்களை என்ன செய்ய சொல்கிறீற்கள்..... அப்பாவிகளின் உயிரை எடுக்க துணிந்த பின்பு..... அவனும் அவனுக்கு சப்போர்ட் செய்த அவர்களின் குடும்பத்தினர் மட்டும் எப்படி உயிருடன் இருக்கலாம் ???..... அவர்கள் உயிர் வாழ்வதற்கு தகுதி இல்லாதவர்கள்.


பேசும் தமிழன்
ஏப் 25, 2025 20:31

இங்கேயும் ஒரு பச்சோந்தி முட்டு கொடுக்க வந்துட்டான்..... இவனது வீடும் இடித்து தள்ளப்பட வேண்டும்.


பேசும் தமிழன்
ஏப் 25, 2025 20:32

அப்போ அந்த வெடியை உன் வீட்டில் வைத்து விடலாமா ???


vivek
ஏப் 25, 2025 21:16

வீட்டை இடிக்க இந்தியருக்கு உரிமை உண்டு...


பேசும் தமிழன்
ஏப் 25, 2025 13:36

வீட்டை எப்படி இடிக்கலாம் என்று முட்டு கொடுக்க வருவார்கள் பாருங்கள்... உச்ச நீதிமன்றம்..... நீதி மன்றங்கள் மென்மையான போக்கை கடைபிடிப்பதால் தான்... அவர்கள் இது போன்ற படுபாதக செயலை செய்ய துணிக்கிறார்கள்... யாராவது முட்டு கொடுக்க வந்தால்..... அவர்களை கொண்டு போய் காஷ்மீர் எல்லையில் விட்டு விடுங்கள்.


Karthik
ஏப் 25, 2025 13:10

சல்யூட் இந்தியன் ஆர்மி. ஆனால் இது போதாது.. இன்னும் பெருசா எதிர்பார்க்கிறோம் நாங்க


V Venkatachalam
ஏப் 25, 2025 12:34

யோகிஜி, ராணுவம் உங்க ஸ்டைலில் ஆபரேஷனை நடத்துறாங்க. முதலில் யோகிஜிக்கு ஒரு சல்யூட். அப்புறம் நமது ராணுவத்துக்கு ஒரு சல்யூட். பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு உதவுற எட்டப்பன்கள் தமிழ் நாட்டில் நிறைய இருக்கானுங்க. அவனுங்க எல்லோரையும் தேடிப் பிடித்து எமலோகத்துக்கு அனுப்புங்க.


ராமகிருஷ்ணன்
ஏப் 25, 2025 11:42

உள்ளூர்காரன் வேவு பார்த்து உதவியதாக செய்திகள் வெளியாகின. அந்த உள்ளூர்காரன் வீடுகள் தரை மட்டம் ஆகனும். மற்ற சொத்துக்களை அழிக்க வேண்டும். சிறிதும் இரக்கமின்றி நடக்கனும் யோகிஜீ வழியில் செல்ல வேண்டும் அதனால மற்றவர்கள் உதவ தயங்க வேண்டும்.


Rasheel
ஏப் 25, 2025 11:37

உள்நாட்டு ஜிஹாதிகள் இல்லாமல் காஷ்மீரில் பிரச்சனை வர வாய்ப்பில்லை. ஆர்டிகிள் 370 மற்றும் 35 நீக்கத்திற்கு பிறகு இந்துக்கள் காஷ்மீர் செல்வதால் அங்கு ஏழ்மை ஒளிந்து வளம் பெருகி வருகிறது. ஆனால் ஜிஹாதிகள், கடவுளின் பெயரால் போராடுகிறேன் என்ற போர்வையில் தனது மாநிலத்திற்கே வெடி வைக்கிறான். உலகம் முழுவதும் அவங்களின் டிசைன் அப்படி. இதற்கு அவர்கள் மொழியில் பதில் சொல்ல வேண்டும். மாணவர் அமைப்பு, ரெட் கிரேஸிஸ்ண்ட், சமூக உதவி குழுக்கள், NGO என்ற போர்வையில் தீவிரவாதத்திற்கு ஆட்கள் சேர்ப்பது, அவர்களுக்கு மலை பகுதிகளில் ஆயுத பயிற்சி அளிப்பது தொடர்கிறது. பாகிஸ்தானை போல இங்கேயேயும் எல்லாரையும் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ள பார்க்கிறான். அதற்கு இங்குள்ள சில செகுலர் ஜிஹாதி கட்சிகளும் வோட்டு பிச்சைக்காக உதவுகின்றன.


முக்கிய வீடியோ