வாசகர்கள் கருத்துகள் ( 20 )
அந்த லோன் கம்பெனி எவனாவது ஆளும் கட்சி அரசியல் வாதியுடையதாக இருக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.. அரசியல் வாதிகள் பணம் இப்படி தான் அநியாய வட்டி தண்டல் மூலம் பெருகுகிறது.. ஆகவே மேல் நடவடிக்கை எதுவும் இருக்காது...
கடன் செயலிகள் பற்றி எச்சரிக்கைகள் வந்து கொண்டு தானிருக்கிறது என்ன செய்வது ஜனநாயக நாட்டில் எல்லாருக்கும் எல்லா உரிமையும் இருக்கு சட்டப்படி குற்றம் என்றாலும் சட்டப்படி எந்த தண்டனையும் நாட்டில் யாருக்கும் வழங்கப் படுவதில்லை நீதி மன்றம் மீது நம்பிக்கை குறைவானதே இப்படிப்பட்ட தற்கொலைகளுக்கு காரணம்
நிதி நிறுவங்களின் செயல்பாடுகள் கவனிப்பார் அற்று கால்போன போக்கில் போய்க்கொண்டு உள்ளது கட்டுப்பாடு என்ற பேரில் சில திட்டத்தை அரசு கொண்டு வந்தாலும் அதுக்கு உள்ளூர் அரசியல் வியாதிகள் உடன் படுவது இல்லை நிதி நிறுவனம் நடத்தும் 90 சதா விகிதம் பேரு அரசியல் வியதிலகே இந்த பீடைகளை அளித்தால்தான் நாட்டுக்கு நல்லது இல்லாவிட்டால் இப்படித்தான் நடக்கும்
திக்கித் திணறி தம் கட்டி மூணு வரி கருத்து எழுத்திட்ட... ஆனா இந்த ஒரு கருத்துல மோடியை இழுக்கலியே... மறந்துட்டியா சம்பத்து ..... உனக்கு இன்னக்கி கோலு மாலு புர அன்பளிப்பு பிரியாணி கட் ...
புகைப்படம் பெறக்கூடிய அளவுக்கு மொபைல் என்றால் ஸ்மார்ட் மொபைல் ஆக இருக்கலாம் .... அப்படியிருக்கையில் இரண்டாயிரம் ரூபாயைத் திருப்பிக்கொடுக்க என்ன பிரச்னை ????
இதுவரை யாருக்கும் இங்கே வராத டவுட்... திராவிட மாடலுக்கு அடிமையா நீங்க வாழ விரும்பாததால் சிந்திச்சிருக்கீங்க .....
வெறும் இரண்டாயிரத்துக்கா ???? நம்ப முடியவில்லை ....
Visakhapatnam man ends life due to harassment over Rs 2000 loan by loan app utives என்கிறது இந்தியன் எஸ்பிரஸ்.. இரண்டாயிரம்தான் ....
ஒன்றிய அரசு பெண்களுக்கு சூப்பர் பாதுகாப்பு குடுக்குது ஹைன்.
...ன்னாலும் அதுக்கும் மத்திய அரசுதான் காரணம் அப்படிதானே
ஊட்டுல வாரிசு உருவானாலும் ஒன்றிய அரசு மொத்தமும் சேர்ந்து செய்த சதி ஹை ன்னுவானுங்க ....
இவன்தான் பல பெயரில் வரும் அப்பாவி, அப்புசாமி,.. எல்லாத்துக்கும் கிண்டல்.. கேடுகெட்டவன்.......வளர்ப்பு அப்படி ஹை
இந்தியா எனும் ஏமாளி அரசு எனும் கோமாளி
அந்த ஏஜெண்டுகள் இன்னமும் உயிரோடு இருக்க என்ன தகுதி இருக்கு ? மீனவர்கள் அவர்களை இழுத்து கடலில் உயிரோடு தள்ளி தள்ளி விளையாடலாம் , அங்கே இருக்கும் உயிரினங்களை அவர்கள் உடை இல்லாமல் கண்டு களைக்கட்டும்
மூணாவது நபரும் சாகும்வரை அந்த நிறுவனத்தின்மேல் Action எடுக்கவில்லையா?
கடன் கொடுத்து காலி செய்வது என்பது இதுதான்.