வாசகர்கள் கருத்துகள் ( 6 )
Bit hard to believe . Abu Dhabi is very strict in security . Even transit passengers and their luggage will undergo touch security check . Every passenger gets in and out of India are well documented . So tracing out is much simpler . Please clarification as non traceable is hard to believe .
போலீஸ் ஆளை தப்பிவிட்டது ஏன்???ரூ 9 கோடி கஞ்சா???இதை விற்பனை செய்து அந்த பணத்தை பங்கு போட்டுக்கொள்ளத்தான் என்று முடியுமா இந்த கணக்கு???அபுதாபியிலிருந்து 14 பாக்கெட்டுகளில் 18 கிலோ உயர் ரக கஞ்சா கடத்தல்??? அப்போ அபுதாபியில் இதெல்லாம் சகஜமா என்ன???
இது நம்பும்படியாக இல்லை. விமானம் இறங்குவதற்குள்தான் தகவல் கிடைத்துவிட்டதே . அதுவும் கஞ்சா கொண்டுவருவதாக. அப்புறம் எப்படி தப்பிக்க முடியும். பொருளை பெற காத்திருந்தவரிடம் கண்டிப்பாக குருவியாக வந்தவரின் புகைப்படம் மற்றும் கடவு சீட்டின் புகைப்படம் இருந்திருக்கும். இந்த தகவல் குடிபுகல் அலுவலர்களிடம் கொடுத்திருந்தால் அவர்களே பிடித்துக்கொடுத்திருப்பார்கள்
கேரளா ஏர் போராட்.. எப்பவுமே கடத்தல் காரர்களின் லோக்கல் வழித் தடம். இது மோடி கவர்ன்மென்ட் என்பதால் பிடித்து இருக்கலாம்.
தற்போது அது அதானி கட்டுப்பாட்டில் உள்ளது
பணப்புழக்கம் அதிகமானால் குடும்பம் சீரழியும் ஏதோ ஒரு விதத்தில் . அதை பூர்த்தி செய்ய இதுபோன்ற விஷயங்கள் நடக்கின்றது .