வாசகர்கள் கருத்துகள் ( 3 )
ரயிலில் ஹைட்ரஜனை நிரப்பி கொண்டு , மின்சாரம் தயாரித்து , மின்சார ரயிலா ஓட்றதுக்கு பதில் , தனியாக , ஹைட்ரஜனில் மின்சாரம் தயாரிக்கும் பிளான்ட் - அணுமின்சார ஆலை போல - மிகப்பெரியதாக , அமைத்து மின்சாரம் தயாரித்து , வழக்கமான மின்சார லைனில் கொடுத்து , வழக்கமான மின்சார ரயிலாகவே இயக்கலாமா ? . . .அந்த மின்சாரத்தையே மற்ற ஈபி லைனுக்கும் கொடுக்கலாமா ? ।। ।
இந்தியாவின் சாதனை. உலகின் வேறெங்கு இப்படியாப்பட்ட ஹைட்ரஜன் ரயில்கள் இயக்கப்படுகின்றன? விவரங்கள் keezhe: Rank Country Operational/Pilot Status 1. Germany Operational Fleet 2. Japan Advanced Pilot 3. France Ordered/Pilot 4. Sweden Pilot/Testing 5. China Pilot/Operational 6. India Commissioning Soon 7. United Kingdom Pilot/Testing 8. South Korea Pilot/Testing 9. United States Pilot/Development 10. Canada Pilot/Testing
Good ning and real breakthrough in Indian Railways. Congratulations to the team and our pranams to our honorable Prime minister Mr Narendra Modiji