உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குகேஷின் உறுதியும் அர்ப்பணிப்பும் என்னை கவர்ந்தது: நேரில் அழைத்து மோடி பாராட்டு

குகேஷின் உறுதியும் அர்ப்பணிப்பும் என்னை கவர்ந்தது: நேரில் அழைத்து மோடி பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: குகேஷின் உறுதியும், அர்ப்பணிப்பும் என்னை மிகவும் கவர்ந்தது என உலக செஸ் சாம்பியன் பட்டம் பெற்ற குகேஷை பிரதமர் மோடி இன்று நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்தினார்.சமீபத்தில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் டிங் லிரெனை வீழ்த்தி இந்திய வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் 18 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இளம் வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qlnnstyj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இன்று ( டிச.,28) குகேஷை பிரதமர் மோடி அவரது அலுவலக இல்லத்திற்கு நேரில் அழைத்தார். அவரிடம் கலந்துரையாடியதுடன் குகேஷை பாராட்டி வாழ்த்தி செஸ் போர்டு ஒன்றையும் பரிசாக அளித்தார்.இது குறித்து பிரதமர் மோடி தனது ‛எக்ஸ்' தளத்தில் பதிவேற்றியது , குகேஷை நேரில் அழைத்து சிறந்த கலந்துரையாடல் நடத்தினேன் .அவரது உறுதியும், அர்ப்பணிப்பும் என்னை மிகவும் கவர்ந்தது. ஒவ்வொருவரின் வெற்றியிலும் அவரது பெற்றோர்கள் உள்ளனர். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Kumar Kumzi
டிச 29, 2024 01:07

நெற்றியில் குங்குமம் விபூதி அணிந்திருந்தால் ஓங்கோல் விடியலின் திராவிஷ மாடல் ஆட்சிக்கு புடிக்காதே தமிழ் விடியலுக்கு வயிறெரியுமே


Anandh
டிச 28, 2024 20:34

எங்கள் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் திமுக வாழ்க தமிழ் வாழ்க வழிபட்டது இந்த வழி பயணத்திற்கு செஸ் என்றும் இந்தியாவுக்காக


veera
டிச 29, 2024 06:28

இந்தா பிடி ரூபாய் 250.....50 ரூபாய் எக்ஸ்ட்ரா பேட்டா.....ஹி.....ஹி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை