வாசகர்கள் கருத்துகள் ( 74 )
இந்த வீராவேசம் எதற்கு? எதனால் இத்தனை வன்மம்? பிறந்த மண்ணின் மீது? காவிரி நீரை குடித்ததற்காவது நன்றி பாராட்ட வேண்டாமா? அதனாலேயே இன்றும் கேலிகள் தொடர்கிறதே மாம்
தமிழகம் இந்தியாவின் ஒரு பகுதி இல்லையா?நான் ஹிந்தி கற்றால் என்ன தவறு?...இந்தியாவின் ஒரு பகுதி என்பதால் நாம் இந்தி கற்று கொள்ள வேண்டும் என்று இல்லை. இந்தி கற்று கொள்ள விருப்பம் இருந்தால் அதற்க்கு தடை போட யாருக்கும் உரிமை இல்லை. ..மண்பானை செய்து வியாபாரம் செய்தால் கூட உடைப்பானுக. அடுத்தவன் உழைப்பில கை வைப்பது தானே இவங்க பொழைப்பு.
உங்க மொழியை நாங்க ஏன் கற்கணும் ? இந்திய த்தில் சுமார் 40 சதவிகிதம் மக்கள் மட்டுமே பேசும் ஒரு மொழியை அதுவும் அய்யப்பது ஆறு மொழிகளின் தொகுப்பை உள்ள அடக்கி அதுக்கு ஹிந்தி என்று பெயர் வாய்த்து கொண்டு அது தான் ஆட்சி ஒளி என்று உலகை நம்பவைத்து மக்களை மடையர்கள் ஆகி அதில் குளிர்காயும் வட்டாக்கனின் தந்திரம் அறிந்து தான் உலகின் முதல் மொழி மூத்த குடி எம் மொழியாம் ஏங்க தமிழ் மொழியை அளிக்க துடிக்கும் ஆண்டாளர்களையும் அது துணை போகும் மற்ற சண்டாளர்களையும் லிது ஒழிக்கும் வரை எண்கள் இன்னம் தூங்காது
உன்னை கற்க சொல்லவில்லை - கற்பவர்களை வாழவிடு என்றுதான் சொல்கிறார்கள்
தமிழகம் என்றுமே எட்ட கனி தான்
கும்மிடிப்பூண்டி தாண்டியவுடன் நம்பாளுக பெப்பே தான். இதே மலையாளியோ கன்னடனோ தெலுங்கனோ இந்தியில் பூந்து விளையாடுகிறார்கள்.
கர்நாடகா சென்றால் கன்னடம்தான் அவசியம், ஆந்திரா சென்றால் தெலுங்கு அவசியம் கேரளா சென்றால் மலையாளம் அவசியம், கல்கத்தா சென்றால் பெங்காலி அவசியம் எல்லா மொழியையும் கற்றுக்கொள்வது எல்லோருக்கும் எளிதல்ல ஆங்கிலம் தெரிந்தால் இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் சுற்றிவரலாம், எனக்கு அந்நிய நான்கு அந்நிய மொழிகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியை சேர்த்து தெரியும் தேவைப்படும்போது கற்றுக்கொண்டேன், தேவைப்பட்டவர்கள் கற்றுக்கொள்வார்கள், விருப்பமிருப்பவர்கள் ஹிந்தி படிப்பதை யார் தடுத்தார்கள், திருமதி சீதாராமனுக்கு ஆங்கிலம் நன்றாகவே தெரியும் மேலும் நம் தாய் மொழியை பேசுவது போல் கற்றுக்கொண்ட மற்ற மொழிகளை சரளமாக பேச முடியாது, இவ்வளவு ஏன் தமிழ்நாட்டிற்குள்ளேயே உதாரணத்திற்கு நெல்லை வட்டார மொழியை தஞ்சாவூர்காரானால் பேசமுடியாது, ஆகையால் திருமதி சீதாராமன் அவர்களே நீங்கள் ஹிந்தியில் சரளமாக பேசமுடியவில்லையென்று கவலைப்படவேண்டாம், தாய்மொழியில் சரளமாக பேசமுடியவில்லையென்றால் மட்டும்தான் கவலைப்படவேண்டும் வெக்கப்படவேண்டும்
எல்லா விவாதங்களிலும் தங்கள் மூக்குடைபடும் நிலை வந்தால் திராவிஷ ஆட்கள் பேச்சை திசை திருப்ப மூன்று வழிகளை வைத்துள்ளனர். ஒன்று ஹிந்தி 2 நீட் 3 ஜிஎஸ்டி. அப்புறம் முன்னர் பேச வந்தது மறந்துவிடும். இதுதான் 70 வருஷமா அவங்க செய்யுற தில்லாலங்கடி வேலை.
அரசு, தனியார் பள்ளியில் இந்தி எதிர்ப்பு காரணமாக பாட திட்டம் இல்லாததால், பல லட்சம் பேரை படிக்க விடவில்லை. அந்த காலத்தில் பணம் கொடுத்து தனியாக படிப்பது ஏழைக்கு இயலாத காரியம். பல மாணவர்கள் பகுதி நேரம் குல தொழிலில் பணம் ஈட்டி படித்தவர்கள் உண்டு. இந்தியை விருப்பம் பாடமாக வைத்து இருக்கலாம். விருப்ப பாடம் திணிப்பு அல்ல. தேசிய இணைப்பிற்கு ஒரு இந்திய மொழி தேவை. ஆங்கிலம் தான் கட்டாயம். திணிப்பு என்று கூறலாம். நவோதய கல்வியையும் கெடுத்த திராவிடம். தற்போது பொருளாதார , தொழில் நுட்பம் வளர்ச்சி. திராவிடம் இனி இந்தி மொழி படிப்பை தடுக்க முடியாது.
ஆங்கிலத்தில் பேசலாமே, ஏன் அந்த ஹிந்தி பெட்ருமாஸ் லைட்டே தான் வேணுமா?
ஆமா ஹிந்தி என்பது அந்நிய மொழி அதை கத்துக்க கூடாது. ஆங்கிலம் என்பது நம்ம ஆத்தூர்ல உருவான மொழி அதை கத்துக்கலாம். அடேய் நீங்க எல்லாம் எங்க இருந்துடா கெளம்பி வர்றீங்க?
இந்த அம்மணி பொய் பேசுது நான் தக்ஷின் பார்த் ஹிந்தி பிரசார சபா வில் CONVACATION வாங்கினீன் படிச்சது கங்காதீஸ்வர் கோயில் அருகில் இப்ப ராஜ் பவன் உள்ள இடம் சிவாஜி மாஸ்டர் இடம், அப்புறம் எப்படி இந்த அம்மா இப்படி புளுகுது UTHRPRAVESH என்கிற DEGREE அளவுக்கு படிச்சேன் என் பிள்ளைகள் படித்தார்கள்
அப்ப நீ கட்டுமர கொள்கைய மீறி ஹிந்தி படிச்சு அவருக்கு துரோகம் பண்ணிருக்க இனிமே தமிழ் பற்றாளன்னு சொல்லாத..
சிவாஜி மாஸ்டர் புரசை எம் சி டி எம் ஸ்கூல் ஹிந்தி டீச்சர்
எத்தனையோ தனியார் பள்ளிகளில் வேலைபார்த்த ஹிந்தி ஆசிரியர்கள் தீயமுக ஆட்களின் மிரட்டலால் கிளர்க் போன்ற வேலைகளுக்கு மாற்றப்பட்டு ஹிந்தி வகுப்புக்களே நிறுத்தப்பட்டது வரலாறு. 1965 காலத்தில் ஹிந்தி ட்யூஷன் சென்று கொண்டிருந்த பலர் திராவிட குஞ்சுகளின் கேலிக்கு ஆளானதாக அப்போது படித்த தலைமுறையினர் கூறுகின்றனர். இப்போ என்னடாவென்றால் ஹிந்தி பேசத் தெரிவது திமுக சார்பில் மத்திய அமைச்சராக முக்கிய தகுதியாம்.
பாஜகால இருக்கிற வரைக்கும் ஜோக்கர் தான்
திமுகவிற்கு அடிமையாக இருக்கும் வரை நீ போஸ்டர் ஒட்டும் ஒரு ஜோம்பிதான்..