உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெளிநாடுகளில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்; புகைப்பட ஆல்பம் இதோ!

வெளிநாடுகளில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்; புகைப்பட ஆல்பம் இதோ!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சீனா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் சுதந்திர தின விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.நாடு முழுவதும் இன்று (ஆகஸ்ட் 15) 79வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டில்லி செங்கோட்டையில் துவங்கி, அனைத்து மாநிலங்களிலும் சுதந்திர தின விழாவையொட்டி தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது. பிறகு இனிப்புகள் வழங்கப்பட்டது. அந்தவகையில், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர். சீனா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நியூசிலாந்து, இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து, மாலத்தீவு உள்ளிட்ட வெளிநாடுகளில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

இது தொடர்பான புகைப்படங்கள் பின்வருமாறு:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ரங்ஸ்
ஆக 15, 2025 13:49

வாழ்க பாரதம். வளர்க பாரதம். ஓளிர்க பாரதம்.


புண்ணியகோடி
ஆக 15, 2025 13:07

உலகெங்கும் வாழும் நம் சொந்தங்களுக்கு சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஆக 15, 2025 12:50

தினமலர் நாளிதழ், தேசாபிமானிகள் மற்றும் நட்பு சொந்தங்களுக்கும் அன்பான 79வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.... தேசத்தை காப்போம்..... சுதந்திரத்தை போற்றுவோம்.... ஜெய்ஹிந்த்...வந்தே மாதரம்....!!!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை