வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் சம்பா என்ற ஊரிலிருந்து இமயமலை ஆரம்பமாகி லே & லடாக் வடக்கே சீனா எல்லை மேற்கே பாகிஸ்தான் எல்லை . உதம்பூரிலிருந்து ஸ்ரீநகர் செல்லும் வழியில் தான் ராம்பன் உள்ளது . ராம்பன் பகுதியை பார்த்தால் அங்கு செனாப் நதி நீர் மின் நிலையம் கட்டுவதற்கு அரசாங்கம் சொல்கின்ற மாதிரி வருடங்கள் ஆகலாம் . நான் அந்த பகுதி வழியாக பல ஸ்ரீநகர் சென்று வந்துள்ளேன் . மத்திய அரசு நல்லது தான் செய்கிறது . இந்த நதி நீர் ராஜஸ்தான் வரை கொண்டு செல்ல வேண்டும் . ராஜஸ்தான் மக்கள் குடிநீருக்காக கஷ்டப்படுவதை பார்த்தால் கண்ணீர் தான் வரும் . சிந்து நதிநீர் நிரந்தரமாக பாகிஸ்தானுக்கு கொடுக்கக் கூடாது
இமயமலையை சுற்றி பார்த்துவிட்டு பிறகு கருத்து போடுங்கள் இறை.... கடந்த பத்து ஆண்டுகளில் பல நீர் மின் நிலையங்கள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது...ஹிமாச்சல் காசா செல்லும் வழியில் இரண்டு நிலையங்கள் மட்டுமே 2800MW தயாரிகிறது.
அடிச்சான்யா அதானி லக்கி பிரைஸ்.
சரியான முடிவு.
அரசியல் வியாதிகளின் டப்பா பொறியியல் கல்லூரியில் படிக்காமல் புகழ் பெற்ற நல்ல பொறியியல் கல்லூரியில் படித்த ஒரு பொறியாளரைக் கேள்ளுங்க. இமய மலை பகுதியில் அஸ்திவாரம் போட்டு அணை கட்ட எத்தனை வருடங்கள் பிடிக்கும் என்று. தளவாடங்களை கொண்டு செல்வதே பெரும்பாடு.
முடியாதது என்று எதுவுமே இல்லை. சீனவின் 3 கோர்ஜ்ஸ் என்கின்ற உலக பிரமாண்டமான அணை சில வருடங்களுக்கு முன் கட்டி முடிக்கப்பட்டது. கூகுளை தேடி பாருங்கள் விவரம் கிடைக்கும். சமீபத்தில் அங்கு சென்றிருந்தேன். அந்த அணை மிக பிரம்மாண்டம்.
அவ்வளவு காலம் பிடிக்குமா?
building dam among valley d by mountains takes long time..at normal areas not as tough as Himalayas it can take about 8 years ..