வாசகர்கள் கருத்துகள் ( 17 )
நாம் பயணிக்க வேண்டிய தூரம் மிக அதிகமாக உள்ளது . ஏதாவது சொல்லி கொண்டிருக்க வேண்டியது ஐ எம் எப் இன் பணி . ஒப்பீடு செய்து பெருமை படுவது சிறந்ததல்ல . நீதித்துறை , சிறைச்சாலை மற்றும் பல வீண் செலவு களை குறைக்க நடவடிக்கை வேண்டும் . விழிப்புணர்வு இல்லாமல் ஏட்டுக்கல்வி மக்களை நசித்துக்கொண்டிருக்கிறது . நடவடிக்கை கட்டாயம் தேவை .
குறை கூறுபவர்கள், நாட்டில் சுகத்தை அனுபவிப்பவர்கள், நம் நாட்டிற்கு நாம் என்ன நல்லது செய்திருக்கோம் , நம்மால் இன்னும் என்ன நல்லது செய்ய முடியும் என்று தான் யோசிக்க வேண்டுமே தவிர, நாட்டைக் குறை கூறுவதை விட வேண்டும். சுதந்திரத்திற்குப் பின் , நம் நாட்டின் நிறைய வளங்கள் கொள்ளையடிக்கப்பட்ட பின், இஸ்லாமிய படையெடுப்பு, பிரிட்டிஷ் படையெடுப்புக்கு பின், சில ஊழல் ஆட்சிக்கு பின் நம் பாரதம் இத்தனை வளர்ச்சி அடைந்துள்ளது என்று நினைத்து பெருமை கொள்வோம்.
It means that IRS vs USD?
இதனால் இந்திய நடுத்தர ஏழை மக்களுக்கு என்ன பிரயோசனம். ௧௦ ரூபாய் டீ 15 ரூபாய்க்கு விற்கப்படும்
ok please collect 200 and drink at tasmack uneducated people
Considering Indian and Germany population, Our GDP should be at least 15 times more than Germany. Then only we can be proud.
தனிநபர் சராசரி ஜி டி பி யில் முந்தினால் தான் அது சாதனை. ஒட்டு மொத்த ஐரோப்பாவை விட அதிக மக்கள் தொகையை வைத்துக் கொண்டு ஜெர்மனியை முந்துவோம் என்று சொல்லி பெருமைப் பட்டுக்கொள்வது அர்த்தமற்றது!
சொன்னது IMF .
GDP அதெல்லாம் ஓகே தான். ஆனால் இந்த GST ஒரு பொருளுக்கு வாங்கும் போது முதல் முறை போடுவது சரி கண்ணுக்கு தெரியாமல் பலமுறை பல வகையில் போடுகிறீர்களெ அது தான் இங்கு எங்களுக்கு பாரமாக இருக்கு. வாங்கும் போது முதல் முறை போடுவது சரி. இது போல் சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமானம் பிடித்தம் பிடிக்கிறீர்கள். அந்த பண்ணதிலிருந்து அயல் நாட்டில் படிக்கும் தன் மகனுக்கோ பேத்திக்கோ பேரனுக்கோ பணம் அனுப்பும் போது அதுக்கு GST + வங்கி கமிசன் + வேறு வரிகள். எத்தனை முறை வரிகட்ட வேண்டும். சாமான்களுக்கு இது பாரா மாகாத?
இவர்கள் விடும் புரடாவில் இதுவும் ஒன்னு. இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் நாம் ஜெர்மனியை ஒப்பிடமுடுயாது.. இவர்கள் விடும் பொய் மூட்டைகளில் இதுவும் ஒன்னு.
ஜெர்மனியின் சனத்தொகையும் இந்தியாவின் சனத்தொகையும் ஒன்னா
டாஸ்மாக் கொத்தடிமை ஜெர்மனி பத்தி பேசுது....
ஜனத்தொகையை பற்றி பேசுபவர்கள், எப்படி அவ்வளவு ஜனத்தொகைக்கும் ஈடு செய்தார்கள் என்று யாரும் கூறவில்லை. உதாரணத்திற்கு 40 மாணவர்கள் இருக்கும் வகுப்பறையில் அனைவரும் 80 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண்கள் வாங்குகிறது பெரிய விஷயமா அல்லது 3-4 மாணவர்கள் வாங்குவது பெரிய விஷயமா. மேலும் இந்த விஷயத்தை கூட சரியாக "தமிழில்" படிக்கத்தெரியாத திராவிடியாக்கள் மத்திய சர்க்காரை குறைகூறுவது ஏன் ?
இனிமே யாரும் ஜெர்மனிக்கு படிக்க போக வேண்டாம்