வாசகர்கள் கருத்துகள் ( 4 )
எப்போதுமே இந்தியா திறமையானவர்களை கொண்டது தான்
எப்புடியெல்லாம் ஏமாத்துறாங்க. டிஜிட்டல் புரட்சில டிஜிட்டல் அரெஸ்ட் மாதிரி அப்பப்போ தேவையானதை கத்துக்குவாங்க. நாம முதலிடத்தில் இல்லாம ரெண்டாமிடத்தில் எப்புடி இருக்கோம்?
திறனை மேம்படுத்த முதலில் சாதி அடிப்படையான கோட்டாவை ஒழிக்க வேண்டும்.
Matteo Quacquarelli, vice president, strategy and analytics at QS, said, "Indias exceptional GDP growth, developing economy, and youth population position it uniquely on the global stage. However, to sustain this growth, it is crucial to equip the workforce with relevant skills through comprehensive higher education reforms." அதாவது கற்றவர்களுக்கு திறன் மேம்பாடு, உயர்கல்வியில் சீர்திருத்தம் அவசியம் என்கிறார் .... இங்கேதான் இருக்கு மேட்டரே .... இளைய தலைமுறையை பாழாக்க போதையை பரவலாக்குகின்றன மூர்க்க கின்சிர்கள் .... உயர்கல்வியில் குழப்படி செய்ய துவக்கக் கல்வியையே உருப்படியாக்கத் தரமுடியாத பிற்போக்கு மாநிலங்கள் விழைகின்றன ....