உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா, இங்கிலாந்து இடையேயான உறவு மகத்தானது: ஜெய்சங்கர் பெருமிதம்

இந்தியா, இங்கிலாந்து இடையேயான உறவு மகத்தானது: ஜெய்சங்கர் பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான உறவுக்கு மகத்தான சாத்தியக்கூறுகள் உள்ளன' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.அரசு முறை பயணமாக, இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் லாம்மி இந்தியா வந்துள்ளார். டில்லியில், அவர் வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன் ஆலோசனை நடத்தினார்.

பொருளாதாரம்

பின்னர் டேவிட் லாம்மி கூறியதாவது: இந்தியா அதிக மக்கள் தொகையை கொண்ட உலகின் பெரிய நாடு. வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாகும். இவ்வாறு அவர் கூறினார்.

உறவு

இந்தியாவும் இங்கிலாந்தும் உலகளாவிய பிரச்னைகளை சரி செய்ய, ஒன்றாகச் செயல்படுவது முக்கியம் என்று நான் நினைக்கிறேன். இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான உறவுக்கு மகத்தான சாத்தியக்கூறுகள் உள்ளன என ஜெய்சங்கர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்புசாமி
ஜூலை 25, 2024 13:32

நம்மலைக்.கொக்ளையடிச்சிக்.கிட்டு போனவனுங்களிடம் மகத்தான தொப்புள் கொடி உறவு வெச்சிருக்கோம் ஹைன். ஆனா உள்ளூரில் அந்நிய அடையாளங்களை அழிப்போம்னு அடிச்சு உடுவோம் ஹைன்.


Barakat Ali
ஜூலை 25, 2024 13:05

ஆமா ..... ஜாலியன் வாலாபாக் ல தொடங்கின உறவு .......


M Ramachandran
ஜூலை 25, 2024 12:10

இங்கிலாந்து இப்போ தீவிரவாதிகள் என்ற நச்சு பாம்பின் கையில் சிக்கி கொண்டு விட்டது. நேபாளம் போல் அரச பரம்பரை விரட்ட படுவது கூடிய சீக்கிரம் நடை பெரும். இதைய்ய உணர்ந்த ஐரோப்பா தற்போது திருந்தி வெளியேரி இட்டது


ஆரூர் ரங்
ஜூலை 25, 2024 13:06

யாருக்கு நஷ்டம்?


M Ramachandran
ஜூலை 25, 2024 11:59

தற்போது பெரும்பாலும் நாடுகள் தீவிரவாதிகளின் கைகளுக்கு போவது இன பெருக்கம் கும்பல் உறுதி என்றவுடன் பேச்சீன கண்மய்ய மாறிக்கொண்டிருக்கிறது. ஆகியானால் தீவிரவாதிகளின் கைகளுக்கு போனா ஆப்கானிஸ்தான் தீவிர வாதம் வேலைக்குதவாது என்று இப்போது உணர்ந்து மாறிக்கொண்டு வருகிறது.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி