உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துருக்கியை புறக்கணிக்கும் இந்தியர்கள்

துருக்கியை புறக்கணிக்கும் இந்தியர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவிய சூழலில், துருக்கி மற்றும் அஜர்பைஜான் நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டதால், அந்த நாடுகளுக்கு சுற்றுலா செல்வதை இந்தியர்கள் தவிர்க்க துவங்கியுள்ளனர்.இந்தியா - பாக்., சண்டையில் பிற நாடுகள் அமைதி காத்து வந்த நிலையில், துருக்கி மற்றும் அஜர்பைஜான் நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தன. இந்தியாவில், இந்த இரு நாடுகளுக்கும் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. கடந்தாண்டில் மட்டும் 3.3 லட்சம் இந்திய சுற்றுலா பயணியர் துருக்கி சென்று வந்துள்ளனர். கடந்த, 2024ல், 2.43 லட்சம் பேர் இந்தியாவிலிருந்து அஜர்பைஜான் சென்று வந்துள்ளனர். இவ்விரு நாடுகளுக்குமான சுற்றுலா பயணத்தை, பலரும் தாங்களாகவே ரத்து செய்து வருகின்றனர். பல சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், இவ்விரு நாடுகளுக்கும் செல்வதை தவிர்க்குமாறு இந்திய பயணியரை கேட்டு வருகின்றனர். தமிழகத்திலிருந்து மட்டும் இந்த இரு நாடுகளுக்கும் செல்லவிருந்த 700 பேர், தங்கள் பயணத்தை ரத்து செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Bhaskaran
மே 13, 2025 20:52

சைக்கோ குருமா ஆதரவாளர்கள் இனி அஜர்பைஜான் துருக்கி சுற்றுலா போவாங்க அங்கே இவனுகளுக்கு தனி வரவேற்பு கிடைக்கலாம்


Sankar
மே 13, 2025 19:03

துரோகம் அவனுக ரத்தத்திலே உள்ளது, நாம் என்ன உதவி செய்தாலும் அவன் நமக்கு துரோகம் மட்டுமே செய்வான்


RAMESH
மே 13, 2025 16:26

பூகம்பம் ஏற்பட்ட போது இந்தியா செய்த உதவியை துருக்கி பன்றிகள் மறந்து விட்டார்கள்...இவர்களுடன் வர்த்தக உறவை முறிக்க வேண்டும்.,.


manohar manoj
மே 13, 2025 15:36

Indians are ignored tourism for turkey and Azarbaijan country... Bharat mathaki Jai... Jaihind.


DMK
மே 13, 2025 12:55

நான் துருக்கி போய் வந்துள்ளேன். துருக்கி மக்கள் நல்லவர்கள். துருக்கி மக்கள் ஐரோப்பிய கலாச்சாரத்தை பின் பற்றுபவர்கள். துருக்கி பெண்கள் இஸ்லாமிய உடை அணிய மாட்டார்கள். துருக்கி பெண்களுக்கு புகை பிடித்தல், மது அருந்தும் பழக்கம் உண்டு. 1947 முதல் பாகிஸ்தானுக்கு ரோல் model துருக்கி தான். பாகிஸ்தானியர்கள் துருக்கியில் படிப்பதற்கும், சுற்றுலாவுக்கும் அதிகம் வருகிறார்கள்.


PERUMAL C
மே 13, 2025 16:25

பெயருக்கு ஏற்ப நல்ல முட்டு , தாங்களும் அங்கே செட்டில் ஆகி விடவும்


PERUMAL C
மே 13, 2025 16:27

பாக்கி நாட்டு பற்று நல்லா தெரியுது


MUTHUKUMAR C
மே 13, 2025 11:02

ஒரு உண்மையான இந்தியன் கண்டிப்பாக இந்த இரண்டு நாடுகளையும் புறக்கணிக்கணும். மாலதீவு போன்று பாடம் புகட்டணும்.


Bhakt
மே 13, 2025 10:53

சூப்பர்


Bhakt
மே 13, 2025 10:52

அசைவ பிரியர்கள் சிக்கனுக்கு மாற்றாக "டர்கி" சமைத்து சாப்பிட ஆரம்பிக்கலாம்


Mecca Shivan
மே 13, 2025 09:53

துருக்கி மற்றும் அசர்பைஜான் இரன்டுமே புறக்கணிக்கப்படவேண்டிய நாடுகள் .. அதேபோல இலங்கையின் கோழைத்தனமும் கவனிக்கப்படவேண்டிய ஒன்று.. கம்யூனிச அடிமை அங்கு ஆள்வதால் சீனாவின் ஆணைக்கு இணங்கி நடுநிலை எடுத்துள்ளான் அந்த கோழை.. அவனுக்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள உறவு.. LTTE பாகிஸ்தானில் ISI உதவியுடன் ராணுவ பயிற்சி எடுத்தார்கள் என்பது மட்டுமே


krishnan
மே 13, 2025 09:51

வந்தே மாதரம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை