வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இங்கெல்லாமா ஹிந்துஸ்தானியர்கள் போவார்கள்? இங்கேயும் படிக்கப்போனார்கள் நம் மக்கள் என்று கதை விடாதீர்கள். போலி நுழைவுசீட்டு வைத்திருக்கும் போர்கிஸ்தானியர்களும், பங்களாதேசியர்களும்தானே இவர்கள்?
ஆட்சி மாறிடிச்சே. புது அதிபருக்கு முதல்ல வாழ்த்து சொல்லலியா. சரி நானே சொல்லிடறேன். புது அதிபருக்கு இந்தியாவின் சார்பாக வாழ்த்துக்கள்.
இந்த ரணகளத்துலயும் இந்தியர்களுக்கு ஒரு கிளுகிளுப்பு கேக்குது
சிரியாவில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்கவேண்டும் என்று ஒரு கடிதம், தமிழக முதல்வர், பிரதமருக்கு எழுதுவார். மற்ற இந்தியர்களை பற்றி அவருக்கு கவலையில்லை. பிரதமர் எல்லோரையும் மீட்டுகொண்டுவந்தவுடன், ஸ்டிக்கர் ஒட்டி, ஏதோ இவர்தான் மீட்டெடுத்ததுபோல தம்பட்டை அடிப்பார் பாருங்க.