வாசகர்கள் கருத்துகள் ( 16 )
உங்கள் காமெராவை மீனம்பாக்கம் விமான நிலையம் பக்கம் திருப்புங்கள் நங்கநல்லூர் ரோடு மீனம்பாக்கம் நிலையங்களிடையே மெட்ரோ சுரங்க பாதையில் செல்வது அப்படியே பூமிக்கடியிலேயே தொடர்ந்து விமான நிலைய நுழை வாயிலில் PORTICO வந்திறங்கி லிப்டில் மேலேறி நாம் அந்த ஏர்போர்ட்டின் நீளமான தாழ்வாரத்தில் நுழைந்தால் எப்படியிருக்கும் ? கார் பார்க்கிங் களேபாரங்கள் டோல் கேட்டில் குடுமிப்பிடி சண்டை கால் டாக்சி / ஆட்டோ கட்டண கொள்ளை இப்படி இந்த டிஜிட்டல் உலக சகல சௌபாக்கியங்களையும் இழந்து விடுவோம்
கண்டம் விட்டு கண்டம் செல்லும் விமானங்களுக்கு முக்கிய சந்திப்பாக உள்ளது மிகப் பெரிய இஸ்தான்புல் பன்னாட்டு விமான நிலையம் அங்கே இந்த ஏர் ட்ரெய்ன் கிடையாது
ம்ஹூம், நாங்கள் இதை ஒத்துக் கொள்ளவே மாட்டோம், எந்த புதிய திட்டமாக இருந்தாலும் குஜராத்துக்கு முதலில் கொடுப்பது தானே வழக்கம், இப்போது மட்டும் என்ன டெல்லிக்கு?
உலகில் எல்லா பெரிய விமான நிலையங்களிலும் இதுபோன்று வசதி உள்ளது. இது மிக அவசியம்.
அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ நகரிலும் டல்லாஸ் நகரிலும் மிகவும் அருமையாக செயல்படுத்தி வருகின்றனர் நமது நாட்டுக்கும் இது இன்றியமையாதது
சென்னையில் ஏர்போர்ட் மெட்ரோ என்று பெயருக்கு தான் ... அந்த மெட்ரோ ஸ்டேஷனில் இருந்து உள்நாட்டு முனையமும் தூரம்... வெளிநாட்டு முனையமும் தூரம் ... வாகலெக்டரும் இல்லை ....எஸ்கலேட்டரும் இல்லை ......சூட்கேசுகைள இழுத்துக்கொண்டு தூக்கிக்கொண்டு அலைவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுத்து .... இவனுங்க எப்படி தான் இப்படிப்பட்ட கேடுகெட்ட டிசைன் அமைப்பார்களோ .....
அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த காலத்திலேயே சென்னை மெட்ரோவுக்கு ரயில் நிலையம் கட்ட அனுமதிதர மறுத்த DGCA பின்னர் சில ஏரோஹப்புகளுக்கும் மால்களுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் இடம் தந்ததின் பின்புலம் என்ன? எடப்பாடியால் முடியாததை தனியார் நிறுவனங்கள் சாதித்தது எவ்வாறு என்பது யாருக்கும் தெரியும் ஏனென்றால் "குருவிகளுடன்" கூட்டணி வாய்த்த அவர்கள் ரெக்கார்ட் அப்படி.பூமிக்கடியிலேயே "விமான நிலையம் மெட்ரோ"வில் வந்திறங்கி லிப்டில் மேலேறி நாம் அந்த ஏர்போர்ட்டின் நீளமான தாழ்வாரத்தில் நுழைந்தால் எப்படியிருக்கும்?
சுலபமாக உபயோகிக்க எது சிறந்த வழி இல்லையோ அதை தான் அமுல்படுத்துவார்கள் ....சூட்கேசுகளை தூக்கிச்செல்ல வழி இருக்காது ....டெர்மினல் சென்று அடைய குறிப்பிட்ட கேட் சென்று அடைய அலையவிடுவார்கள் .....நம்ம டிசைன் அப்படி ....
இது மலேசியா வில் சிங்கப்பூரில் ஏற்கனவே உள்ளது.
இந்தியாவுல எல்லா விஷயமும் தாமதமாக தான் நடக்குது
அம்பத்தேழு படியேறி எஸ்கலேட்டரில்தான் ஏர் ரயிலை பிடித்து போகவேண்டிய இடத்துக்கு அருகிலுள்ள நிலையத்தில் இறங்கி படியிறங்கி போய் சேர்வதற்குள் நம் பன்னாட்டு விமானம் பாதி வழி போயிருக்கும் நாட்டில் கிளுகிளுப்பைகளுக்கு பஞ்சமேயில்ல
உன்ன மாதிரி அறிவீலிகளையும் சேர்த்து தான் இந்த நாடு முன்னேற வேண்டியுள்ளது என்ன செய்ய...
எஸ்கலேட்டர் என்று சொல்லி விட்டீர்கள் எங்கிருந்து படியேறுவது வருகிறது? உங்கள் நோக்கம் குறை சொல்வதா? ஏன் இப்படி?
அவர்கள் கண்டிப்பாக முரசொலி படித்துதான் இவ்வளவு பெரிய அறிவை வளர்த்து கொண்டிருப்பார்
அறிவு ஜீவிகளால் பல நன்மைகள் தெருநாயை கொல்லக்கூடாதுன்னு சொல்லி வெறிநாய் கடி பட்டு சாகிறார்கள்.வெளிநாட்டிலும் தேர்தல் பிரச்சாரம் செய்தவர்கள் இன்று த்ராவிஷத்தை காப்பியடித்து தொழில் தொடங்க வர சொல்லி வருகிறார்கள்.இலவச ரேஷன் பொருள்கள் கொடுத்தால் இந்தியா இலங்கைபோல திவாலாகும்ன்னு சொன்னவங்கதான்,இப்போ நீ மாதம் ஆயிரம் தந்தால் நான் ஆண்டுக்கு பத்தாயிரம் தருவேன்னு என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள்.
இதை மக்கள் நிச்சயம் விரும்புவர் இது மிகவும் தேவை இப்போது