உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேற்கு வங்க கலவரத்திற்கு காரணம் யார்: ஆரம்ப கட்ட விசாரணையில் பகீர் தகவல்

மேற்கு வங்க கலவரத்திற்கு காரணம் யார்: ஆரம்ப கட்ட விசாரணையில் பகீர் தகவல்

புதுடில்லி; மேற்கு வங்கத்தில் முர்ஷிதாபாத்தில், வக்ப் சட்டத்திற்கு எதிராக நடந்த கலவரத்திற்கு, வங்கதேசத்தில் இருந்து ஊடுருவியவர்களே காரணம் என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.மேற்கு வங்க மவட்டத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்ப் வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக சம்சர்கஞ்ச், துலியன், ஜாங்கிபூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த வாரம் நடந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது. இதில் தந்தை மகன் உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர். நிலைமை தற்போது கட்டுக்குள் உள்ள நிலையில், கலவரம் நடந்த பகுதிகளில் ஹிந்துக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருவதாக கூறப்படுகிறது.முர்ஷிதாபாத்தில் கலவரம் கட்டுக்குள் வந்த நிலையில், தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் நேற்று போராட்டம் வெடித்தது. இங்கு வக்ப் சட்டத்தை எதிர்த்து ஏராளமானோர் நேற்று சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டம் நடத்தியவர்களில் சிலர், போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில், போலீஸ் வாகனங்கள் சேதமாயின. சில இடங்களில் போலீஸ் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இங்கு பதற்றம் நிலவுகிறது.இதனையடுத்து அங்கு எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 900 போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்; மேலும் அம்மாநிலத்தில் உள்ள மத்திய பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.இதனிடையே, மாநில டிஜிபி மற்றும் தலைமை செயலர் மத்திய உள்துறை செயலர் கோவிந்த் மோகன் ஆலோசனை நடத்தினார். அப்போது, தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும். பதற்ற மாநிலங்களில் கூடுதல் கண்காணிப்புடன் இருப்பதுடன், இயல்பு நிலை திரும்ப தேவையான நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தி உள்ளார். தொடர்ந்து அவர்களுடன் உள்துறை செயலாளர் தொடர்பில் உள்ளார்.இந்நிலையில், கலவரம் தொடர்பாக நடந்த முதற்கட்ட விசாரணையில், முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நடந்த கலவரத்திற்கு வங்கதேசத்தில் இருந்து ஊடுருவிய சமூக விரோதிகள் காரணமாக இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இவர்களுக்கு உள்ளூர் தலைவர்கள் பணம் கொடுத்ததும், பிறகு அவர்களாலேயே சமூக விரோதிகளை கட்டுப்படுத்த முடியாததும் தெரியவந்துள்ளது. இது குறித்து தொடர் விசாரணை நடந்துவருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

Siva Balan
ஏப் 16, 2025 05:12

இன்று மேற்கு வங்கம். நாளை தமிழ்நாடு.


Kasimani Baskaran
ஏப் 16, 2025 04:00

ஊடுருவல் என்பது பல எல்லை மாநிலங்களில் சர்வ சாதாரணம். பாஜக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் விபரீதம் காத்திருக்கிறது. ஓட்டுக்காக எதையும் செய்யத்தயங்காத காட்சிகள் இருக்கும் வரை இதில் மாற்றம் வர வாய்ப்பில்லை.


Kumar Kumzi
ஏப் 16, 2025 03:44

மூர்கச்சி மும்தா பேகத்தை சிறையில் அடையுங்கள் கலவரம் பண்ணும் பங்களாதேஷ் மூர்க்க காட்டுமிராண்டிகளை சுட்டுக்கொல்லுங்கள் அணைத்து பங்களாதேஷ் கள்ளக்குடியேறிகளையும் உதைத்து விரட்டுங்கள்


vinoth kumar
ஏப் 16, 2025 00:48

இந்துக்களிடம் ஒற்றுமை இல்லை , அவர்களின் சக்தியை தேர்தலில் காட்ட வேண்டும். இந்து விரோத கட்சிகளுக்கு ஓட்டுப்போடாமல் ஒழித்தால் மட்டுமே இந்தியாவில் இந்துக்களுக்கு பாதுகாப்பு.


தேச நேசன்
ஏப் 15, 2025 23:28

காஷ்மீரை விட மிக மோசமான நிலைமையில் மேற்கு வங்கம். முதலில் மம்தாவை கட்டுபடுத்த வேண்டும். பிறகு ஊடுருவல்காரர்களை வெளியேற்ற வேண்டும். மோடிஜி அமித் கூட்டனி நிச்சயம் இவர்களை ஒடுக்குவார்கள்.


Nandakumar Naidu.
ஏப் 15, 2025 21:57

மத்திய அரசும் கேடு கெட்ட விளங்காத ஆட்சியாகி விட்டது. மேற்கு வங்காளத்தில் மமதா என்பவரிடம் இருந்தும், பங்களாதேஷ் தீவிரவாதிகளிடம் இருந்தும் ஹிந்துக்களை காப்பாற்ற தவறிவிட்டது.


Rajendra kumar
ஏப் 16, 2025 01:10

பக்குவம் இல்லாத பேச்சு. ஒற்றுமை இல்லாத, கலாசார உணர்வு இல்லாத இந்துக்கள் தான் காரணம்.


நிக்கோல்தாம்சன்
ஏப் 15, 2025 21:52

ஷூட் அட் சைட்


MARUTHU PANDIAR
ஏப் 15, 2025 21:47

அங்க உள்ள ரொஹிங்கியாக்களை ஒத்தன் விடாம பிடிச்சுன் பெரிய காம்பில் அடைத்து ரேஷன் கார்டு, வோட்டர் id எல்லாம் எப்போ குடுத்ததுனு செக் பண்ணனும். மமுதாவை உடனே ஹவுஸ் அர்ரெஸ்ட்டில் வெக்கணும் அப்படீங்கறாங்க.


ganesh ganesh
ஏப் 15, 2025 21:22

இது குப்பனுக்கும் சுப்பனுக்கும் தெரியும்.ஆனால் சென்ட்ரல் கோவேர்ந்மேன்ட்டுக்கு தெரியவில்லை.


S Ramkumar
ஏப் 16, 2025 13:03

குப்பனுக்கும் சுப்பனுக்கும் மத்திய அரசுக்கும் தெரியும். நடவடிக்கை எடுக்க வேண்டியது மாநில அரசு. அதன் மேல் கை வைத்தால் சும்மா இருப்பார்களா இடது சாரிகள். மம்தாவை ஒன்னும் சொல்லவில்லை வெட்க கேடு.


HoneyBee
ஏப் 15, 2025 21:21

தீ தீ ஒழிந்து போனால் நல்லது நடக்கும். சீக்கிரம் அந்த மாதுர்கா அருளால் நிகழ வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை