உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சமூக வலைதள பதிவால் மோதல்: ஒடிசாவில் இணைய சேவை ரத்து

சமூக வலைதள பதிவால் மோதல்: ஒடிசாவில் இணைய சேவை ரத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புவனேஸ்வர்: ஒடிசாவில் சர்ச்சைக்குரிய கருத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டதை கண்டித்து, ஒரு பிரிவினர் நடத்திய பேரணியின்போது, போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. வன்முறை பரவாமல் தடுக்கும் வகையில், இரு நாட்களுக்கு இணைய சேவை ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. ஒடிசாவில் குறிப்பிட்ட மதம் குறித்து சர்ச்சைக்குரிய பதிவை இளைஞர் ஒருவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சம்பந்தப்பட்ட மதப்பிரிவைச் சேர்ந்தவர்கள் நேற்று பத்ராக் மாவட்டத்தில் பேரணி சென்றனர். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது, கூட்டத்தில் இருந்தவர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், டி.எஸ்.பி., மற்றும் இரு போலீசார் காயம் அடைந்தனர்; தாசில்தாரின் வாகனமும் சேதமடைந்தது. இதையடுத்து, போலீசார் குவிக்கப்பட்டு மோதலை கட்டுப்படுத்தினர். எனினும், சந்தியா பகுதியில் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இது வன்முறையாக மாறி, தாம்நகர் பகுதிக்கும் பரவியது. மோதல் தொடர்பாக ஒன்பது பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வன்முறை மேலும் பரவாமல் தடுக்கும் வகையில், பத்ராக் மாவட்டத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை வரை இரு நாட்களுக்கு இணையதள சேவை ரத்து செய்யப்படுவதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் பொதுக்கூட்டம், பேரணி நடத்தவும் தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

raja
செப் 29, 2024 07:55

போலீசார் மீது கற்களை கொண்டு வீசி தாக்கியதால்.... பூரி ததா தமிழா யார் என்று.. கேடுகெட்ட விடியலின் தொப்புள் கொடி உறவுகள்...


Kasimani Baskaran
செப் 29, 2024 06:50

இது போன்ற கலவரங்களை தூண்டி விட காங்கிரசுக்கு பணமிருப்பதால் எந்த எல்லைக்கும் செல்லத்தயார். காங்கிரசை தடை செய்தால் நாட்டிலுள்ள பாதிப்பிரச்சினைகள் தீர்ந்து விடும்.


Kumar Kumzi
செப் 29, 2024 06:40

கலவரம் செய்யும் மூர்க்க காட்டேரிகளை சுட்டுக்கொள்ளுங்கள் தயவு தாட்சனை காட்ட வேண்டாம்


Kanns
செப் 29, 2024 06:22

Crush Islamic Fundamentalists-Jihadi Terrorists to Save World People & Peace


மகோபத்ரா
செப் 29, 2024 05:45

பா.ஜ ஆட்சி சூப்பர்.. நெட்டை முடக்கிட்டா சரியாயிடும்.


Sathyanarayanan Sathyasekaren
செப் 29, 2024 07:43

மஹாபத்ரா, நீ ஒரு ஹிந்து என்று நினைக்கிறன், உன்னைப்போல சொரணை இல்லாத ஹிந்துக்கள் இன்னமும் கான் ஸ்கேம் காங்கிரஸுக்கும், கோவிலை இடித்தேன் என்று தெனாவெட்டாக சொல்லும் பாலுவிற்கும், கோவில் என்றால் அசிங்கமான சிலைருக்கும் என்று சொன்ன திருமாமா வளவவனுக்கும், ஹிந்துக்களை கேவலமாக பேசிய 2 ஜி ராஜா விற்கும், ஹிந்துக்களை இழிவாக பேசிய மதுரை உண்டியல் குலுக்கி வெங்கடேசனுக்கு வோட்டை போட்டுவிட்டு பிஜேபி ஆட்சியை கிண்டல் செய்கிறாய். முதலில் ஹிந்துக்களுக்கு சுரணை வருமா என்று யோசனை செயல். ஹிந்துக்கள் திருந்தாதவரை, கத்திக்கு பயந்து மதம் மாறியவர்களும், சொத்துக்கு ஆசைப்பட்டு மதம் மாறியவர்களை கல் எடுத்து அடிக்கத்தான் செய்வார்கள். திருந்தவேண்டியது உன்னை போன்ற சொரணை இல்லாத ஹிந்துக்கள்.


Duruvesan
செப் 29, 2024 08:50

மார்க்கம் அமைதி மட்டுமே போதிக்கும், என்ன மூர்க்ஸ் பேர் மாத்திட்டே


Sathyanarayanan Sathyasekaren
செப் 29, 2024 00:47

இந்த கத்திக்கு பயந்து மதம் மாறிய தருதலைகளுக்கு பாகிஸ்தானில் உள்ள அவர்களின் உறவினர்களை பார்த்து கூட புத்தி வரவில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை