வாசகர்கள் கருத்துகள் ( 23 )
"அண்டியே அண்டி உரசினால் சாம்பலே மிஞ்சும்"
Shes looking damn hot in this photo.
What did you have for breakfast? :-
கடைசில வாய்க்கால் சாக்கடையில் கலக்கிறதா?
கழுதை தேய்ந்து காட்டெறும்பாகிற்று என்றாற்போல ராகுலால் காங்கிரசுக்கட்சி இப்போது இருக்கும் நிலைமையில் மமதாவின் திரிணாமூல் காங்கிரசை சேர்த்துக்கொண்டால் உன்னால நான் கேட்டேன் என்னாலே நீ கேட்டாய் என்று இரண்டுமே காலாவதி ஆகிவிடும் சரியான சேர்மானம்இனி மேற்கு வங்கத்தில் ராகுல் காங்கிரசும் மமதியின் திரிணாமூல் காங்கிரசும் ஒன்றுசேர முடியாது சேர்ந்தாலும் இப்போதுஉள்ள பி.ஜெ.பி. யரை அசைக்க முடியாது. பப்பு வீண் பிரயாதனம் செய்ய வேண்டாம் மூக்கு உடைபட்டு போவார் ஏற்கனேவே அங்கே உள்ள காங்கிரசு காரர்களும் சுவேந்து அதிகாரி பக்கம் போய்விடுவார்கள் இது ஓர் அரசியல் எச்சரிக்கை
மறுசுழற்சி திமுக மதிமுக மாதிரி மறுசுழற்சி காங்கிரஸ் ஒரு தோவிக்கு இந்த மாதிரியா ஆட்சில இருக்கும் பொழுது என்ன ஆட்டம்
குப்பையை குப்பை தொட்டியில் தான் போடனும். கான் கட்சியில் ஏற்கனவே குழப்பம். இவரும் சேர்ந்தால் சூப்பர். தலைமை பதவிக்கு வேட்டை துவங்கி விடும்
காங்கரஸில் இருந்து பிறிந்து வந்த மம்தா பானர்ஜி, திருணாமுல் காங்கரஸ் என்ற பெயரை வைத்துக் கொண்டு, மேற்குவங்கத்தில் ஆடாத ஆட்டமில்லை, இப்போது, ஆடி அடங்கி விட்டார் மம்தா பானர்ஜி மீண்டும் அதற்கு உயீர் கொடுக்க, தாயி கட்சின் காங்க்ரஸில் இணைக்க இவர் விருப்பப்படுகிறார்,ஆனால், காங்கிரஸ்காரர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை, திரிணமுல் காங்கிரஸை மீண்டும் உருவாக்க நினைப்பது, அதற்கு உயிர் கொடுப்பது என்றால், இறந்த சவம் மீண்டும் எழுந்து நடக்குமா? அப்படிப்பட்ட நிலையில்தான் இன்று திரிணாமுல் காங்கிரஸ் இருக்கின்றது.
குழாயடி சண்டையை விரைவில் எதிர்ப்பார்க்கலாம். கொஞ்சம் கண் அசந்தால் நிஜாரை உருவி விடுவார். டெல்லியில் டேரா போட்டால் தினமும் ரோடு ஷோ போடுவார். கான் கட்சி கரைந்து விடும். நாட்டுக்கு நல்லது தான்
ஒரு தோல்விக்கே இப்படி என்றல் தமிழ் நாட்டில் இரு கழங்கங்களும் எவ்வளவு தோற்று உள்ளன. மம்தா பாவும். வங்க தேச மக்களை நம்பி இருந்தார். SIR வந்து எல்லாத்தையும் தவிடு பொடி ஆக்கி விட்டது. 2 கோடி முஸ்லிம்கள் வங்க தேசத்தை சேர்த்தவர்கள் மேற்கு வங்கத்தில் ஆதார் கார்டு பான் கார்டு வோட்டர் ID கார்டு பேங்க் பாஸ் புக் எல்லாம் வைத்து உள்ளார்கள்ள்.
உண்மையிலேயே இணைக்க திட்டமா அல்லது காங்கிரஸ் கட்சியை முற்றிலும் அழித்து மண்ணில் புதைக்க திட்டமா?
சூப்பர். எனது கணிப்பும் அதுதான்
முதலை வாயில் எப்புடி டைரக்டா போய் விழுவதுங்குறது இதுதான். இதுக்கு மோடிஜி காலில் விழுந்தால் பாப விமோசனமாவது கிடைக்கும்.