வாசகர்கள் கருத்துகள் ( 13 )
இப்பெல்லாம் ஸ்லீப்பர் செல் போன்று வேலைபார்ப்பதற்கு அரசியலிலும் ஆட்கள் வந்துவிட்டார்கள். தங்களது சொந்த ஆதாயத்துக்காக தேர்தல் வரும் சமயம் கட்சிவிட்டு கட்சிதாவும் வண்டுமுருகன்கள் அநேகம்பேர் எல்லாக்கட்சியிலேயும் உள்ளனர். அனைத்து கட்சிகளும் குறிப்பாக பா.ஜ.க உஷாராக இருக்கவேண்டும். யாரையும் நம்பிவிட கூடாது.
பா.ஜ.,வில் சேருகிறாரா சசிதரூர்?அவரிடம் இதைப்பற்றி பேட்டி எடுத்தால் அவர் பதில் "With All Sycophancy yelling on this venerable item I quakingly exotic intuitiveness embedded inscribed in this will never negate or accept as it is precinct in all meaning full immolation of politization of null exuberance" இதன் தமிழாக்கம் : இந்த மதிப்பிற்குரிய பொருளின் மீது சகல சைக்கோபான்சியும் கூக்குரலிடுவதால், இதில் பொறிக்கப்பட்டுள்ள கவர்ச்சியான உள்ளுணர்வை ஒருபோதும் மறுக்கவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ மாட்டேன், ஏனெனில் இது பூஜ்ய உற்சாகத்தை முழுவதுமாக அரசியலாக்குவதை அனைத்து அர்த்தத்திலும் முன்வைக்கிறது" When I saw this news it just flashed in English in my mind which I had put above
சசிதரூர் பாஜகவில் சேருவதற்கு உண்டான முக்கியமான "எல்லா" தகுதிகளும் உள்ளவர்!
அதி புத்திசாலிகள் ஆபத்தானவர்கள். ஏற்கனவே ஒருவர் இருக்கிறார். அதி புத்திசாலி என்பதாலோ என்னவோ அவருக்கு பதவியை பிஜேபி அரசு வழங்காமல் உள்ளது. ஆகையால் இப்போது அவர் பிஜேபிக்கு எதிராகவும் கருத்து கூற ஆரம்பித்து vittaar.
இவருக்குன்னு பெரிய அளவில் மக்கள் ஆதரவு இல்லாத நிலையில் இவரை பா. ஜ வில் சேர்த்தால் கட்சி எப்படி வளரும்ன்னு தெரியல ..
இவன் காங்கிரஸிலேயே இருந்து அக்கட்சியை அழிக்க உறுதுணையாக இருப்பதே நாட்டிற்கு நல்லது.
துரோகியாக மாற்றம்
BJP TOP BRASS, DO NOT DO THIS BIG MISTAKE TO GAIN IN KERALA PL DO WHAT EVER YOU ARE DOING TO IMPROVE PARTY POSITION IN KERALA
பாஜகவில் இருக்கும் பெண் எம் பி க்களுக்கு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்த வேண்டும் .....
உண்மை.
ஆமாம். உங்களை போன்றவர்களிடமிருந்து
It will be an himlayan blunder if these kind of people are admitted into BJP. BJP and Mr Modi will definitely lose their credibility about ability to run a decent administration