வாசகர்கள் கருத்துகள் ( 10 )
Its a complete mishandling for the past 1+ year. Union Govt., internal intelligence, State govt all failed. The State is in an extremely precarious and dangerous situation. Govt has been caught sleeping.
மாணவர்கள் போராட்டம் என்று ஒவ்வொரு மாநிலமாக ஆரம்பித்து விட்டது இதை உடனே அடக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. அடுத்து காத்துக்கொண்டு இருப்பார்கள் டெல்லியில் உள்ள ஜவர்ஹலால் நேரு யூனிவர்சிட்டி மாணவர்கள்
எல்லையோர மாநிலங்கள் அனைத்தையும் யூனியன் பிரதேசம் ஆக மாற்ற வேண்டும்..... இல்லையெனில் பிரிவினை வாதம் செழித்து வளரும்.. முதலில் மொழிவாரி மாநிலங்கள் அனைத்தையும் கலைத்து பாரதத்தை பத்து பிரதேச மாநிலங்களாக பிரிக்க வேண்டும்... இரண்டு கட்சிகளுக்கும் மேற்பட்ட அரசியல் முறை ஊழலை வளர்க்கும்.. தொகுதியில் உள்ள ஒட்டு மொத்த ஓட்டு களில் 85 சதம் பதிவாகாவிடில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்.. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் இறந்தால் இடைத்தேர்தல் நடத்துதல் தேவையில்லை.... கட்டுப்பாடு உள்ள ஜனநாயகம் மட்டுமே தேவை..இட ஒதுக்கீடுகள் பொருளாதார அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும்..சாதி மத ரிசர்வேஷன் ரத்து செய்ய வேண்டும்
நான் ஒரு பஜக அனுதாபி தான், இருந்தாலும் மணிப்பூர் விவகாரத்தில் மோடி அரசு காட்டும் (ஷேக்கா அசினாவுக்கு காட்டும் கரிசனத்தில் ஒரு பங்கு காட்டினாலும் பரவாயில்லை) மெத்தன போக்கு நன்றாகயில்லை, நல்லதும் இல்லை.
ஜாதி ரீதி இட ஒதுக்கீடுதான் இத்தனை பிரச்சினைக்கும் காரணம். பொருளாதார அடி்படையில் இட ஒதுக்கீடுதான் இதற்கு தீர்வு
சட்டம் ஒழுங்கு மோசம் .... ஆகவே மணிப்பூர் அரசே பொறுப்பு ...... 356 வேண்டுமென்றால் தமிழகம், கேரளம், மேற்குவங்கம், மணிப்பூர் என ஒவ்வொன்றாக நிறைவேற்றலாம் ....
ராகுல் போய் வந்த பிறகு அதிகமாக உளளது. இதை சிபிஐ விசாரிக்க வேண்டும்
கலவரத்துக்கு காரணமான ஹை கோர்ட் தீர்ப்பு உச்ச கோர்ட் தானே வந்து விசாரிக்கலாம் திருத்தலாம்
எல்லையோர மாநிலங்களில் கட்சி அரசியல் இல்லாமல் நாட்டு பாது காப்பிர்க்கு முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எகிற்பார்கிரார்கள்
காங்கிரஸ்ஸை வெளுக்க வேண்டும்