வாசகர்கள் கருத்துகள் ( 41 )
என் பக்கத்து வீட்டு ஆட்கள் கூட இந்த மனுசன் வந்தபின்னர் பேச விடாமல் வெறுக்க தொடங்கி வைத்தார் . குசராத் தவிர மற்ற எல்லா மாநிலத்திலும் ஒரு நன்மை செய்யாம இத்தனை வருஷம் கழித்து விட்டார்.
இந்த நாட்டை முழுதும் கெடுத்தது நேருவும் காந்தியும் தான்
பிரதமர் எப்போது பாட்டி மற்றும் தாத்தா கதைகளை கைவிடுவார் ? இவருக்கு இன்திரா காந்தி, ஜவாஹர்லால் நேரு, மோதிலால் நேரு கதைகளை பற்றி என்னவேனாலும் பேசலாம், யாருக்கும் எதுவும் தெரியாது என்கிற எண்ணம் போலும். ஒரு பேச்சுக்கு நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொண்டாலும், நீங்கள் இந்த 12 வருடங்களில் என்ன பண்ணினீர்கள் ?
பிரிக்காமல் ஒரே இந்தியாவாக இருந்திருந்தால் இன்று நாமதான் வல்லரசு... நினைக்க நினைக்க ஆத்திரமாக வருகிறது.
நேருவும் காந்தியும் நம் பாரதத்தின் சாபக்கேடு.
இருவரும் இல்லை என்றால் பல வருடங்கள் ஆங்கிலேயருக்கு அடிமையாக இருந்திருப்பீர்கள்
1947ல் நாடு சுதந்திரம் அடையும் போது 14 வோட்டு சர்தார் வல்லபாய் படேலுக்கு 3 வோட்டு நேருவுக்கு. ஆனால் காந்தி காங்கிரஸ் கமிட்டியிடம் இதை ஒத்துக் கொள்ளமுடியாது நேரு தான் பிரதமர் என்று ஒத்துக்கொள்ளவேண்டும் என்று வம்படியாக செய்தவர். இந்தியா நாசமாக ஆவதற்கு எல்லாவித முயற்சி செய்தது முஸ்லீம் காந்தி முஸ்லீம் நேரு ரெண்டு பேர் தான்.
காந்தியும் நேருவும் இந்த நாட்டுக்கு செய்த துரோகங்கள் ஏராளம் ......அதில் ஒன்று தான் காஷ்மீர் ....அதற்கான பலனை இன்றும் அனுப்பித்து வருகிறோம் ..... மதத்தின் பெயரால் நாட்டை பிரித்த பின்பு எஞ்சிய ஆட்களை இங்கே இருக்க அனுமதித்தது .....காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது....இப்படி கூறி கொண்டே போகலாம் ....550 சமஸ்தானங்களை வல்லபாய் படேல் அவர்கள் ஒன்றிணைத்து விட்ட போது ....நேரு தன் பொறுப்பில் எடுத்த காஷ்மீர் ..... ஜூனாகத் ...ஹ ஹைதராபாத் சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணையாமல் போக்கு காட்டின ....படேல் சுதாரித்து கொண்டு ஹைதராபாத் மீது ராணுவ நடவடிக்கை எடுத்து இந்தியாவுடன் இணைத்தார் ....ஆனால் நேருவின் கட்டுப்பாட்டில் இருந்த காஷ்மீர் பிரச்சினை இன்றைக்கு இழுத்து கொண்டு இருப்பதற்கு காரணம் நேரு மற்றும் கான் கிராஸ் கட்சியே காரணம் !!!
காஷ்மீர் முழுவதையும் சேரவிடாமல் தடுத்தது நேருதான் :...... "ஜி" இன்னுமா இந்த ரெக்கார்டு தேயல??? ஆடத்தெரியாதவ வாசல் கோணைனாளாம்...நேரு, நேரு, நேரு இந்த ரெண்டெழுத்த சொல்லியே பத்து வருஷத்த ஒட்டிடீங்க இல்ல? ப்ப்ப்ப்பாஆ.... உங்களமாதிரி ஒரு பிரதமரை கிடைக்க நாடு என்ன புண்ணியம் பண்ணுச்சோ???
நேருவை பற்றி பேசினால் இங்குள்ள மர்ம நபர்களுக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறதே. 400 வருடங்களுக்கு முன்பு ஆட்சி செய்த அவுரங்கசீப் பற்றியும் திப்பு சுல்தானை பற்றியும் இன்றளவும் பேசி கொண்டுதான் இருக்கிறோம். இவர்கள் நேரடியாக இந்து மக்களை கொன்று குவித்தார்கள். திரைமறைவில் இந்துக்களுக்கு துரோகங்கள் செய்தனர். அவ்வளவுதான் வித்தியாசம்.
ஒரு நாட்டு மக்களுக்கு, தனது பழைய வரலாறு தெரியாவிட்டால் அவனது நாட்டின் பெருமை அவனுக்கு தெரியாமல் போகும். உதாரணமாக காமராஜரை பற்றி தமிழனுக்கு தெரியாவிட்டால் அவனுக்கு, நேர்மையான ஆட்சியை பற்றி தெரியாது. கக்கனை பற்றியோ, வெங்கட்ராமன், சி சுப்பிரமணியம் பற்றியோ தெரியாது. அதேபோல தான் இந்த நாடு பாலைவன காட்டன்களாலும், ஆங்கிலேயனாலும், போர்துக்கீசியன், டச்சு காரனாலும் படை எடுக்கப்பட்டோம் கொள்ளை அடிக்கப்பட்டோம். பல லக்ஷக்கணக்கான பேர் தங்கள் உயிரையும், அன்பு உறவினர்களையும், செல்வத்தையும் இழந்தனர். செல்வ செழிப்போடு இருந்த பாரதம், கொள்ளையர்களால் கொள்ளை அடிக்கப்பட்டு பிச்சை எடுக்கும் நாடாக மாறியது. தமிழ்நாட்டின் உயரிய நகரங்கள் மதுரை, ஸ்ரீரங்கம், கொள்ளை அடிக்கப்பட்டது. சில நகரங்களில் காட்டாட்சி நடந்தது. 50 வருடங்கள் மதுரை மீனாட்சி கோவில் பூட்டி கிடந்தது. மக்கள் கொல்லப்பட்டு தென்னை மரங்களில் அவர்கள் தலைகள் தொங்க விடப்பட்டது. இதுவெல்லாம் யாருக்கு தெரியும். இதை எதாவது உங்கள் வரலாறு புத்தகத்தில் படித்து இருக்கிறீர்களா. இதனால் தான் ஒவ்வருவரும் உண்மை வரலாறை படிக்க வேண்டும். கேள்வி கேட்க வேண்டும். இதனால் நீங்கள் திருப்பவும் அடிமைப்படாமல் இருக்க உதவும்.
ஊடுருவல் காரர்களை நாட்டை விட்டு அப்புறப் படுத்தும் வரை தேசத்திற்கு பாதுகாப்பு இல்லை. இந்த விசயத்தில் முழு மூச்சுடன் மத்திய அரசு செயல்பட வேண்டும். மாநில அரசுகள் செய்யாது என்பது அறிந்த விசயம். ஓட்டுக்காக அவர்களுக்கு கால் கழுவி விடும் தமிழ்நாடு, கேரள, கர்நாடக, மேற்கு வங்க அரசுகள் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே.