வாசகர்கள் கருத்துகள் ( 4 )
வேலையே அடுத்த கட்சியை அழிப்பது தான்
இந்த மாதிரி ஆட்களய் எல்லாம் சேர்த்தால் பிஜேபி மதிப்பு கண்டிப்பாக குறையும்
5 ஓட்டு கூடும்
இவர் ஓடவில்லையென்றால் ரெய்டு வருமுன்னு தெரியுமுள்ள.
ராஞ்சி: ஜார்க்கண்ட் ஆளும் ஜே.எம்.எம். கட்சி எம்.எல்.ஏ., தினேஷ் வில்லியம் மாராண்டி, அக்கட்சியிலிருந்து விலகி பா.ஜ.,வில் ஐக்கியமானார். இம்மாநில சட்டசபைக்கு இருகட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்ட தேர்தல் நிறைவடைந்த நிலையில் இரண்டாம் கட்டமாக வரும் 20-ம் தேதி நடக்கிறது.இதில் ஆளும் லிட்டிபாரா தொகுதி ஜே.எம்..எம். கட்சி எம்.எல்.ஏ.வான தினேஷ் வில்லியம் மாராண்டி உள்ளார்.இம்முறை அவருக்கு சீட் தரவில்லை என கூறப்படுகிறது.இதையடுத்து நேற்று தன் ஆதராவாளர்களுடன் லிட்டிபாராவில் பா.ஜ, வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து கொண்டிருந்த ம.பி. முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங்சவுகானை சந்தித்து பா.ஜ.,வில் தன்னை இணைத்து கொண்டார்.
வேலையே அடுத்த கட்சியை அழிப்பது தான்
இந்த மாதிரி ஆட்களய் எல்லாம் சேர்த்தால் பிஜேபி மதிப்பு கண்டிப்பாக குறையும்
5 ஓட்டு கூடும்
இவர் ஓடவில்லையென்றால் ரெய்டு வருமுன்னு தெரியுமுள்ள.