வாசகர்கள் கருத்துகள் ( 142 )
கர்நாடக மக்கள் ரொம்ப பாக்கியசாலிகள். கமலுக்கு அவர்கள் மீதுதான் நிரம்ப பாசம் இருக்கிறது என்பதை தனது படத்தின் மூலம் நிரூபித்துவிட்டார்.
கேரளாக்காரர்கள், மற்ற மாநிலத்தவர் எல்லா இடத்திலேயும் இருக்கிறார்கள். அவங்க பொழப்ப பார்த்துட்டு வளறுறாங்க . ஆனா தமிழன் மட்டும் போற இடத்திலெல்லாம் அடி வாங்குறான். ஏன்னா , வாய் .
கமல் உன்மையை சொன்னால் வலிக்குதா
கார்நாடக மக்கள் நல்லவேளை படத்தை பார்க்காமல் உயிர் தப்பினார்கள். ஒருவேளை திரையிட்டிருந்தால் .. ஒரு சுனாமி வந்ததுபோல் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள் ...
The oldest language in India, based on archaeological evidence, is தமிழ். Tamil has been in existence for over 5,000 years and was officially recognized as a Classical Language in 2004. Ancient Tamil-Brahmi inions, dating back to 300 BCE - 300 CE, further support its Antiquity. Kannada is an ancient Dravidian language with a rich history dating back over 1,500 years. The earliest known Kannada inion is the Halmidi inion, which dates to around 450 CE. We know Sanskrit is root of all the languages. Kannada has words from both Tamil and Sanskrit. Tamil has borrowed many words from Sanskrit.
நல்ல வேலை - இந்த படம் படு மொக்கை.. கர்நாடக மக்கள் தப்பித்தார்கள்.. கடவுள் கை விடவில்லை குமாரு.
இந்த படம் எங்கேயுமே ரிலீஸ் ஆகாம இருந்தாலும் நல்லதுதான். அதென்ன தக் லைப். தமிழ் பெயரும் இல்லை, ஹிந்தி பெயரும் இல்லை, ஆங்கிலச் பெயரும் இல்லை. இப்படி ஒரு படத்தை மக்கள் பார்க்கணுமா?
பார்க்காதே??
Where is Prakash raj?
உங்க மம்மி கூட ??
இது சாதரணமா பேசினாலே ஒரு மண்ணும் புரியாது. இது கன்னடம் தமிழ்ன்னு என்னவோ பேசி அதை புரிஞ்சுகிட்டு கலாட்டா செய்யறாங்கன்னு சொன்னால் என்னமொ மேட்டர் கீது.
Thug Life எங்கள் ஊரில் ரிலீஸ் செய்யாமல் இருப்பது கமலுக்கு நல்லது. இனி கமல் படங்களை நம்ம பெங்களுரில் வெளியிடாமல் இருப்பது கமலுக்கு நல்லது. என்ன பிரகாஷ் ராஜ் நான் சொல்றது.