உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீர் சிறப்பு சட்டம் அம்பேத்கரின் கொள்கைக்கு எதிரானது:தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்

காஷ்மீர் சிறப்பு சட்டம் அம்பேத்கரின் கொள்கைக்கு எதிரானது:தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாக்பூர்: '' நாட்டை ஒற்றுமையாக வைத்து இருக்க அம்பேத்கர் ஒரு அரசியலமைப்பை உருவாக்கினார். ஆனால், ஒரு மாநிலத்துக்கு என தனி அரசியலமைப்பு என்ற யோசனையை அவர் ஒரு போதும் ஆதரிக்கவில்லை, '' என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி ஆர் கவாய் கூறினார்.நாக்பூரில் நடந்த அரசியலமைப்பு முன்னுரை பூங்காவின் தொடக்க விழாவில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பேசியதாவது:ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்வதற்கான மத்திய அரசின் முடிவை ஆதரித்த அதே வேளையில், அம்பேத்கரின் ஒற்றை அரசியலமைப்பின் கீழ் ஒருங்கிணைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையிலிருந்து சுப்ரீம் கோர்ட் உத்வேகம் பெற்றது.அம்பேத்கர் நாட்டை ஒற்றுமையாக வைத்திருக்க ஒரே அரசியலமைப்பைக் கற்பனை செய்தார், ஒரு மாநிலத்திற்கு தனி அரசியலமைப்பு என்ற யோசனையை ஒருபோதும் ஆதரிக்கவில்லை.370வது விதி தற்காலிகமானது. 2019ல் இதை ரத்து செய்தது அரசியலமைப்பு சட்டப்படி சரியானதே.இந்த மாற்றம் ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் முழுமையாக இணைத்து நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்தியது. இவ்வாறு கவாய் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Subburamu Krishnasamy
ஜூன் 29, 2025 04:46

It seems present Chief Justice is interested in politics. After his retirement he may likely to join in any one of the antinationals antihindus traitors looters headed opposition party. He is out of track in judiciary. There is no need for him to concentrate in public forums rather than activating judicial system in higher courts. Well defined duties are there for all the constitutional functionaries. In the name of democracy there is no need for the CJ to involve actively in other activities


தாமரை மலர்கிறது
ஜூன் 29, 2025 01:45

சரியாக கூறியுள்ளார்.


venugopal s
ஜூன் 28, 2025 20:14

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஏதாவது பேசினாலே காண்டாகி பிதற்ற ஆரம்பித்து விடுகின்றனர் நம்ம சங்கிகள்!


shiv kumar
ஜூன் 28, 2025 20:40

He supports BJP govt decision get your facts right before commenting.


vivek
ஜூன் 28, 2025 20:50

சங்கீகள் வரும்முன் வருவார் சொம்பு வேணுகோபால்


Kjp
ஜூன் 28, 2025 22:35

கதற ஆரம்பித்து விட்டார்


Suresh Velan
ஜூன் 28, 2025 19:45

திடிரென்று இந்த ஆள் கரெக்ட்டா பேசுவார் . திருட்டு ட்ராவிடியா முன்னேற்ற கழகத்தில் பணம் வாங்கி விட்டால் இந்த ஆள் பேச்சே ஒரு தினுசா இருக்கும் , இந்த ஆள் தானே , ED வந்து டாஸ்மார்க் ஊழலை எப்படி தட்டி கேட்கலாம் என்று ஊழல் வாதி திருட்டு dmk விற்கு துணை போனவர் . இவர் ஒரு ஊழல் வாதி தூக்கி எறியப்பட வேண்டும் .


PRS
ஜூன் 28, 2025 23:17

என்ன சொல்ல வரீங்க நண்பர்களே? காஷ்மீருக்கு எதற்கு சிறப்பு சட்டம்? அதுவும் நம் நாட்டின் ஒரு மாநிலம்தானே. இஸ்லாமியர்கள் இருந்தால் அதற்க்கு தனி சட்டம் கொடுக்க முடியுமா? கொஞ்சம் சிந்திச்சு பதில் செய்யுங்க. பிஜேபி க்கு இதுல ஒரு சம்பந்தம் கிடையாது.


Kjp
ஜூன் 28, 2025 19:35

சிறுபான்மையினர் வோட்டுக்காக எதையும் செய்ய நினைப்பவர்களுக்கு குறிப்பாக காங்கிரஸ் திமுக அதன் கூட்டணி கட்சிகளுக்கு தலைமை நீதிபதியின் கருத்து சம்மட்டி அடி.


krishnamurthy
ஜூன் 28, 2025 19:28

சரியான கருத்தே


V RAMASWAMY
ஜூன் 28, 2025 19:25

Very well said your Honour. It is a real jolt to those who claim to be bhakts of Dr Ambedkar, the genious. He was for a united Nation which is not understood by those who have understood and intrepreted him wrongly.


Iyer
ஜூன் 28, 2025 19:21

KAPIL SIBBAL , ABHISHEK MANU SINGHVI - இவர்கள் எல்லாம் வக்கீல்கள் அல்ல. ஊழல் நீதிபதிகளுக்கும் - நாட்டை கொள்ளை அடிக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடை தரகர்களாகும்.


GMM
ஜூன் 28, 2025 19:00

காஷ்மீர் சிறப்பு சட்டம் 370 வது பிரிவு அச்சுறுத்தல், வன்முறையில் வகுக்க பட்டு இருக்கும். காங்கிரஸ் நாட்டை பிரித்து ஆள உருவாகிய கட்சி. பிரிட்டிஷ் விரும்பிய கட்சி. வகுக்க பட்ட பல சட்டங்கள் பாகுபாடு உடையவை. நிவர்த்தி செய்ய நீண்ட காலம் ஆகும். சிறப்பு சட்டம் நீக்கியது அரசியல் சாசன நடுநிலைக்கு உதவும். ஆதிக்க சட்டம் நீக்கம் பற்றி, தலைமை நீதிபதியின் ஒரு சொல் உயிரினும் மேலானது.


Anand
ஜூன் 28, 2025 18:44

கூட்டுக்களவாணிகளின் முகத்தில் எதையோ கொண்டு பளார் பளார் என அடித்தது போல உள்ளது இவரின் பேச்சு. வாழ்த்துக்கள் திரு நீதியரசர் அவர்களே.


முக்கிய வீடியோ