உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரிவினைவாதத்தை புறக்கணித்த காஷ்மீர் அமைப்புகள்

பிரிவினைவாதத்தை புறக்கணித்த காஷ்மீர் அமைப்புகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரிவினைவாத பாதையை புறக்கணித்து, மேலும் இரண்டு ஜம்மு - காஷ்மீர் பிரிவினைவாத ஆதரவு ஹுரியத் அமைப்புகள் தேசிய நீரோட்டத்தில் இணைந்துள்ளன.கடந்த 25ம் தேதி, ஜம்மு - காஷ்மீர் மக்களின் இயக்கம் மற்றும் ஜம்மு - காஷ்மீர் ஜனநாயக அரசியல் இயக்கம் ஆகிய இரு ஹுரியத் குழுக்கள், பிரிவினைவாதத்தை கைவிட்டு, தேசிய நீரோட்டத்தில் இணைந்தன.இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் டெக்ரீக் இஸ்டிக்லால் மற்றும் ஜம்மு - காஷ்மீர் டெக்ரீக் இஸ்டிக்கமத் ஆகிய இரு ஹுரியத் அமைப்புகள், பிரிவினைவாதத்தை கைவிட்டு, பிரதமர் மோடி தலைமையிலான புதிய பாரதத்தின் மீது நம்பிக்கை தெரிவித்து, தங்களை தேசிய நீரோட்டத்தில் இணைத்துள்ளன என்று அமித் ஷா நேற்று தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

kumarkv
மார் 28, 2025 10:35

ஆனாலும் இந்த ஒட்டுண்ணிகளை நம்பமுடியாது.


MUTHU
மார் 28, 2025 09:07

காஷ்மீர ஒன்னு சேர்க்க படாத பாடு போடுறோம். இங்கே ஒரு கூட்டம் சுயாட்சி சுயாட்சின்னு கத்திக்கிட்டு இருக்கு.


Ganesh
மார் 28, 2025 09:05

மகிழ்ச்சி..


நிக்கோல்தாம்சன்
மார் 28, 2025 05:49

அதனைத்தான் தமிழக கார்பொரேட் குடும்பம் கையில் எடுத்துக் கொண்டுள்ளதே


கிஜன்
மார் 28, 2025 03:13

துட்டு வர்றது நின்னுருக்கும் .... இந்த பக்கம் ஏதாவது ஆதாயம் இருக்காதான்னு வந்திருப்பாங்க ...


Appa V
மார் 28, 2025 05:19

பாகிஸ்தானில் பஞ்சம் தலை விரித்தாடுகிறது ...அரபு நாடுகளில் பிச்சை எடுக்க செல்கிறார்கள் ..காஷ்மீரில் வீடு இல்லாதவர் கிடையாது .பிச்சை எடுப்பவர் கிடையாது. டூரிசம் மூலம் மக்கள் ஏராளமாக சம்பாதிக்கலாம் .கொஞ்சநாளா புதுசா கருத்துபோடற 200 உபிக்கு அசைன்மெண்ட் கொஞ்சம் ஜாஸ்தி போல இருக்கே


சமீபத்திய செய்தி