வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அநேக இடங்களில் உதாரணம் ஆளுங்கட்சியாக மார்க்சிஸ்ட் பார்ட்டி 2 ஆம் இடத்தில் கூட வரவில்லை உதாரணம் திருவனந்தபுரம் வித்தியாசம் 10000 ஓட்டுக்கள் தான் < 1% . மக்கள் சம்பளம் பென்ஷன் முதலியன கிடைக்காமல் அரசின் ஊதரித்தனத்தால் கஜானா காலியாகிவிட்டது , மத்திய அரசு கொடுக்கவிருந்த உதவி போதாது என்று நீதிமன்றம் சென்று தோற்றுவிட்டார்கள் அதனால் அதுவும் கிடைக்கவில்லை . தனியார் நிறுவனங்கள் வேறு மாநிலம் நோக்கி சென்று விட்டன . அதனால் அடுத்த சட்டமன்ற தேர்தலில் பிஜேபி ஆட்சியைப் பிடித்தாலும் ஆச்சரியமொன்றுமில்லை
கிட்டத்தட்ட தமிழகமும் அதே வழியில் சென்று கொண்டிருக்கிறது.
பினராயி எங்கே தேடவும். இதில் காழ்ப்பு கருத்து. கேரளாவின் அரசியல் சரித்திரம் தெரியாமல் ஒரு கருத்து
ஆளும் கட்சியும் மூன்றாமிடம் உள்ள கட்சியும் அதே ஒவ்வொரு இடத்தை பெற்றுள்ளன..அப்போ பிஜெபி விரைவில் ஆளப் போகும் கட்சி.
மற்றவர்களுடன் ஒப்படியும் பொது பிஜேபி கேரளாவில் ஒரு சுக்கும் இல்லை சும்மா செய்தி போட்டு ஆறுதல் அடைந்து கொள்ளலாம்
அறிவி போல நீ ஒழுங்கா படி
மேலும் செய்திகள்
தேஜ கூட்டணி பிரபலம் அடைவதால் திமுகவுக்கு அதிர்ச்சி: பிரதமர் மோடி
1 hour(s) ago | 14