வாசகர்கள் கருத்துகள் ( 17 )
கேரளா மாநிலம் ஒரு நீளமான ஆனால் அகலம் குறுகலான நிலப்பகுதியாகும். எனவே இவர் சொல்வது கேரளாவுக்கு பொருந்தும். மலைகளும், காடுகளும், பள்ளதாக்குகளும் நிறைந்து சமவெளிப் பகுதி குறைந்து உள்ளதால் நகரமயம் என்பது கிலோமீட்டர் கணக்கில் நீண்டு கொண்டே செல்கிறது. ஆனால் தமிழ்நாடு அப்படி கிடையாது. மாநிலம் நீளமாகவும், அகலத்தில் பருத்தும் இருக்கிறது. ஒவ்வொரு நகரங்களுக்கும் இடையில் கிலோமீட்டர் கணக்கில் சமவெளி பகுதிகள் கொட்டிக் கிடக்கிறது. ஆகவே, தமிழ்நாட்டில் அதிவேக ரயில்கள் தேவைப்படுகிறது.
டுமீளன் டாஸ்மாக் குடிகாரன் ...... குடிச்சிட்டு கொடி பிடிக்கிறவன் ......
மிகவும் சரியான கருத்து... அன்னாரின் கருத்து தமிழகத்துக்கும் பொருந்தும். மக்கள் அடர்த்தி மிகுந்த தொடர்ந்து நகரங்கள் பேரூர்கள் கொண்ட தடம் மக்கள் போக்குவரத்து மட்டுமே குறியாக கொள்ளுதல் வேண்டும்....எங்கும் நிற்காமல் போகும் ரயில்கள் பெருமைக்கு எருமை மேய்க்கும் கதை ஆகிவிடும்... சென்னை - கோவை/மதுரை தடத்தில் ஏழுமணிநேர பயணம் நன்றே....அதை மேலும் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்புடையதாக இல்லை.... குறைவான நேரத்தில் செல்ல விமானங்களை பயன்படுத்தலாம்... இரண்டு முனையங்கள் மட்டுமே இணைக்க வேண்டும் இடை நிறுத்தம் கூடாது என்றால் இடை வழி நகரம் மாநகர மக்கள் என்ன செய்வார்கள்? குடித்து விட்டு வண்டியில் ஏறுபவன் மனநிலையிலேயே அனைவரும் இருந்தால் என்ன செய்வது?
39 பிரதிநிதிகள் இருந்து என்ன பிரயோஜனம். அலுவலர்கள் அனைவரும் சேட்டன்களே. உதாரணமாக கோவை ரயில்வே தொடர்பான கொள்கை முடிவுகள் பாலக்காடு கோட்டத்தில் உள்ளன.
கேரளாவில் உள்ள சாலைகளே போதுமானது. ஒரு மணிக்கு 20 கிலோமீட்டர் வரை விரைவாகச் செல்ல இயலும்.
ஒன்றிய அரசின் ஓரவஞ்சனை தான் கேரளா சாலைகளின் நிலைமை க்கு காரணம். NHAI என்ன பண்றாங்க??
இவர் சொல்வது சரியே.. மலை பகுதிகளில்... விரைவாக செல்வது சரியில்லை
இவர் சவாலான கொங்கன் ரயில்வே திட்டத்தை நிர்மாணித்தவர்.
டில்லி மெட்ரோ திட்டத்தின் மூளையாக செயல்பட்டவர் மெட்ரோமேன் என்று அழைக்கப்படும் ஸ்ரீதரன். கேரளாவைச் சேர்ந்தவர். அதற்கு முன்பே கொங்கன் ரயில்வே திட்டத்தை மிக சிறப்பாக கட்டி முடித்தவர் என்பது வரலாறு. டில்லி மெட்ரோ அவருக்கு ஜுஜுபி . இவர் சொல்வதே சரி .பெரு முதலைகள் கொள்ளையடிக்க முடியாதே என்ன செய்ய
கேரளாவுக்கு ஒரு மண்ணும் தேவையில்லை. சிவப்புக்கொடி பிடிச்சுக்கிட்டு கள்ளு பாட்டில் குடிச்சிகிட்டு gulfilirundhu காசு வந்தா போதும்.
தென்னக ரயில்வே முழுவதும் இந்த மல்லுஸ் அட்டகாசம் தான். தமிழன் ஏமாளி
தமிழனை குடிச்சிட்டு தொடை தெரியற மாதிரி கைலி தூக்கி கட்டிட்டு சத்தமாய் ஆகாத விஷயத்தை பேசிட்டு இருக்க சொல்லு. குடி விளங்கும்.