வாசகர்கள் கருத்துகள் ( 15 )
நல்ல செய்தி! நாட்டுக்கு நல்லது! மேலும் நஷ்டம் வர வேண்டும்!
இந்த கணக்குப்படி பார்த்தால் தமிழ் சினிமாவில் நஷ்டம் 3 அல்லது 4 மடங்கு இருக்க வேண்டும். ஏனென்றால் டப்பா படங்கள் தயாரிப்பு இங்கேதான் அதிகம். ஆனாலும் புதிது புதிதாக சினிமா துறைக்கு வருபவர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறதே. இது எப்படி சாத்தியம். கருப்பை வெள்ளையாக்கும் லாண்டரி மெஷின்கள் இங்கே நிறைய இருப்பதால் நஷ்டக் கணக்கு கையை கடிப்பதில்லை.
நிஜத்தில் விலை உயர்ந்த காரில் வந்து இறங்கிய நடிகர், நடிகை குடிசை வீட்டில் கஷ்ட ஜீவனம் நடத்துவதாக படம் பிடிப்பது என்ன பெரிய கலையா? இதை பார்த்து தேசிய விருது தருவது இதைவிட கொடுமை.
பைசா செலவு இல்லாமல் இயற்கையாக காட்சிகளை படமாக்குவதாக பீத்திக் கொள்ளும் கூட்டம் நட்ட கணக்கு காட்டுவது வியப்பில்லை.... வடகோவை காமராசபுரத்தில் உள்ள குடிசை பகுதியில் மலையாள படபிடிப்பு சென்ற வாரம் நடைபெற்றது சிவப்பு கொடி, மலையாள சுவரொட்டிகளை ஏரியாவில் ஒட்டி வறுமையை வெளி உலகத்திற்கு காட்டி விட்டார்கள்.... ஆனால் அங்கு உள்ள மக்கள் மத்திய, மாநில அரசில் நல்ல ஊதியம் வாங்குபவர்கள் என்பது யாருக்கும் தெரியாது.இது தான் சினிமா.
இன்னுமா இந்த உலகம் சினிமாவெல்லாம் நம்புது பாக்குது ...அட போங்கய்யா அவனவனுக்கு இருக்குற வேலைக்கு...
இதேபோல் நடந்து தமிழ் சினிமாவும் அழிந்து நாசமாகப் போனால் ரொம்ப நல்லது.. தமிழகத்தை பிடித்த கேடு காலம் அகன்று விடும்
தமிழகத்தில் அரசியலில் கொள்ளை அடித்த பணத்தை சிவப்பு ஜெயன்ட் என்று பெயர் வைத்து உப்புமா படம் கூட வசூலை வாரி குவித்தது என்று கணக்கு காண்பித்து வெள்ளை ஆக்குறானுவ, ஒன்கொள் கோவால் புற திருட்டு திராவிட கொள்ளை கூட்ட குடும்பம்....
இது தமிழகத்திலும் நடந்தால் மிகவும் நல்லது.
இதே முறை இனி திராவிட ஆட்சியில் தமிழகத்திலும் ஒரு சில படங்களைத்தவிர அதிகமான படங்கள் நஷ்டத்தில்தான் முடிய வேண்டியிருக்கும் ஒரு குறிப்பிட்ட அரசுரிமைபெற்ற கம்பெனிக்குத்தான் ரிலீஸ் ஆகிற எல்லா படங்களுமே விற்கவேண்டும் என்ற நிர்பந்தம் இருப்பதால் பட தயாரிப்பாளர் பெரு நஷ்ட்டத்தை அடைய வேண்டியிருக்கிறது ஆதாலால் இனி தமிழகத்தில் சினிமாத்துறை தேய்ந்தே போயிடும்
கேரள -2024ம் ஆண்டில் மொத்தம் 204 திரைப்படங்கள் வெளிவந்தன, அதில் 26 படங்கள் லாபம் பெற்றன, அப்போ 178 படங்கள் நஷ்டம் ரூ 650 கோடி அதாவது ஒரு இடத்திற்கு ரூ 3.65 கோடி நஷ்டம் சராசரியாக. இதனால் நாட்டுக்கு என்ன நஷ்டம்??????அதனை அம்பானி மாதிரி ஒரு பொருள் தயாரித்தீர்கள் அதை மக்கள் வாங்கினார்கள் இல்லை வாங்கவில்லை அதனால் லாபம் இல்லை நஷ்டம் ஒத்துக்கொள்ளலாம். சினிமா என்பது ஒரு output கண்ணுக்குத்தெரிந்து என்று இல்லவே இல்லவே இல்லை. அதை ஒரு இண்டஸ்ட்ரி என்று ஏறுக்கொள்ளவே முடியாது . அது எப்படி இருக்கின்றதென்றால் ஒரு Mumbai Grant Road தேவதாசி குரூப் வந்து இப்போ எல்லாம் வருமானம் வருவதேயில்லை ஒரே நஷ்டமென்று சொல்வதற்கும் இதற்கும் வித்தியாசமேயில்லை.அதிலும் சினிமாவில் வேடிக்கை என்னவென்றால் உலகில் நடக்காததையெல்லாம் ஏதோ நிஜமாகவே நடந்ததாகவே காண்பித்தல் ஒரு ஹீரோ 100 பேரை ஒரு கையால் குத்தி பறக்கவைப்பான் ?நிஜத்தில் ஒரு கரப்பான் பூச்சியைக்கூட அப்படி செய்ய முடியாது அவனால்???இது சினிமா???இதில் நஷ்டம்???நஷ்டம் ஆனால் என்ன லாபமானாலென்ன ஒரு பைசாவிற்கு பிரயோஜனம் இல்லை நாட்டுக்கும் நாட்டுமக்களுக்கும்
Nice. relevant message for all
Nice. relevant message for all