வாசகர்கள் கருத்துகள் ( 24 )
ஜெருசலேம் தங்களுடையதுதான் .... மதசார்பற்ற மோதல்.
சொந்த பெயரை சொல்ல வெட்கப்படும்
இங்கே திராவிட கட்சிகள் என்ன செய்கின்றன. அவர்களாவது மக்கள் நலனில் கவனம் செலுத்துகிறார்கள். ஆனால் இங்கே ஓட்டு அரசியல் மட்டுமே. இந்துக்கள் இழிவு படுத்த படுகிறார்கள். ஆனால் சில வெட்கம் கெட்ட இந்துக்கள் அவர்களுக்கு ஓட்டு போடுகிறார்கள். இனிமேலாவது சிந்திக்க வேண்டும்
பாஜகவின் தேர்தல் வியூகத்தில் ராமர் கிருஷ்ணர் இராவணன் எல்லாருக்கும் இடமுண்டு.
திராவிட குரூப்.. பெயரை மாற்றுங்க
ஆனா ஓட்டுப்போடும் மக்களுக்கு .....?
சுந்தரம் மட்டும் இன்னும் முழு நேர கொத்தடிமயே
அப்போ முருகனை வைத்து தமிழக ஆதரவு வேண்டாமா பாஜகவுக்கு திருப்பரங்குன்றம் இன்னும் அரசியல் வியாபாரிகளை நம்பி தான் போகிறது எல்லாம் கலிகாலம்.
மக்களை ஏமாற்றி வாக்குகளை பறிப்பதில் வல்லவர்கள் இவர்கள்.இவர்கள் தேர்தல் காலத்தில் எதையும் செய்வர் ஒரிசாவில் தேர்தலின் போது பூரி ஜகந்நாதர் ஆலயத்தின் சாவி தமிழரால் திருடப்பட்டு தமிழகத்தில் உள்ளது என ஏமாற்றி பறித்தது போல.
அவர் சொன்னாராம் இவர் கேட்டாராம்
id மாத்திட்டார்
Turn your attention inwards. What are the Dravidian parties doing.
திராவிட ஆட்சியால்தான் இடுப்பில் கட்டியிருந்த துண்டு தோலில் போடும் மாற்றம்.
இதற்கு அடுத்த தேர்தலில்.......????
நிறைய கோயில்களை வட இந்தியாவில் இஸ்லாமியர்கள், முகலாயர்கள் இடித்து அதன் மேல் மசூதிகள் கட்டியுள்ளனர். ஆக்ரா தேஜஸ் கோயில் ஒன்று அப்படிப் பட்டது. ஹிந்துக்கள் மேல் கட்டவிழ்த்தப்பட்ட வன்முறை மிக அதிகம். ஶ்ரீரங்கம், மதுரை போன்ற ஊர்களே சாட்சி.
பிச்சைகாரகளுடன் கோவில் எண்ணிக்கையையும் கணக்கிட முடியாது. கடவுள்கள் என்பதே கற்பனை என்கிற உண்மையை உணராதவரை இதற்கு முடிவில்லை.
ஹாஜா..அடுத்த தேர்தலில் உன் கும்பலை முடிச்சிடுவோம்
ஞாபகம் வரலையா...இன்று ராஜஸ்தானில் உண்மையாவே சாதித்து விட்டார்கள்.எத்தனை காலம்தான் ஏமாற்றுவாய் நாட்டிலே நம் நாட்டிலே...இது புரட்சி தலைவர் சொண்ணது...
"கடவுள் என்பது கற்பனை" என்றால் திமுக குடும்பம் வீட்டுக்குள் ஏன் பொம்மைகளை வைத்து வழிபாடு செய்ய வேண்டும் - ஏன் கடவுளைத்தேடி கோவில் கோவிலாக அலைய வேண்டும்? கடவுள் இல்லை என்று சொல்லித்திரியும் கூட்டம் கூட கடவுளை தேடிக்கொண்டுதான் இருக்கிறது. மறுபக்கம் கடவுளே வந்தாலும் அடையாளம் காணுமளவுக்கு அறிவுள்ளவர்கள் மிக மிகக்குறைவு. மெய்ஞானத்தால் கடவுளை மிக எளிதாக உணர முடியும்.
ஆந்திரா, மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல்களில் காங்கிரஸ் காணாமலடிக்கப்பட்ட போது எங்கே சென்றீர்கள்
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண ஹரே ஹரே
என்ன காஜா பச்ச புள்ளையா இருக்கீங்க இந்த நாட்டில கோவிலுக்கும் புச்சை காரங்களுக்குமா பஞ்சம் அறிவொளி ஏற்றி அறியாமை அகன்றால் மட்டுமே நாட்டிற்கு விடிவு பிறக்கும் அது வரைக்கும் இந்த மிட்டால்களின் கொட்டத்தை அடக்கமுடியாது??
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா ராம ராமே ஹரே ஹரே
சங்குகளிடம் உங்களையும் சேர்த்து நாலு பேருதான் காமெடி பண்ணிட்டு இருக்கோம்.