மேலும் செய்திகள்
ஜீப்பின் குறுக்கே பாய்ந்து சென்ற புலி
05-Feb-2025
மூணாறு; மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான சிவன்மலை எஸ்டேட்டைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜா 56. இவரது மனைவி பிரிந்து சென்றதால் வீட்டில் தனியாக வசித்தார். அவர் வீட்டினுள் இறந்த நிலையில் கிடந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
05-Feb-2025