உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "இது வக்ப் சொத்து அல்ல" - கோர்ட் மூலம் வெளியான திடுக் தகவல்

"இது வக்ப் சொத்து அல்ல" - கோர்ட் மூலம் வெளியான திடுக் தகவல்

லக்னோ : அரசு நிலத்தை ஆக்கிரமித்து மசூதி கட்டி இது வக்ப் சொத்து என அனுபவித்து வந்த நீண்ட கால சர்ச்சை ஒன்று கோர்ட் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. அலகாபாத் உயர் நீதிமன்றமே இதுகுறித்து அதிர்ச்சியடைந்தது. 14 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த வழக்கு ஒரு முடிவுக்கு வந்துள்ளது. உ.பி., மாநிலம் சஹாரன்பூரில் வக்ப் பெயரில் பெரும் நிலத்தை ஆக்கிரமித்து மசூதி மற்றும் ஆதரவற்றோர் இல்லம் மற்றும் கட்டடங்கள் கட்டி இதன் மூலம் பெரும் வாடகை, வருமானத்தை ஒரு டிரஸ்ட் மூலம் சிலர் அனுபவித்து வந்துள்ளனர். இது தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமானது. இந்த ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் முயன்றபோது வக்ப் மதரஸாவை சேர்ந்த 'காசிம் உல் உலூம்' என்பவர் 2011ல் கோர்ட்டை நாடினார். இதற்கு உரிய ஆவணங்களை கோர்ட் கேட்டது. கீழ் கோர்ட்டில் வழக்கு தள்ளுபடியானது. இதனை தொடர்ந்து ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இங்கும் விசாரணை மனுதாரருக்கு சாதகமாக கிடைக்கவில்லை. இந்த மனு நீதிபதி ரோஹித் ரஞ்சன் அகர்வால் கொண்ட அமர்வு முன்பு விசாரணை நடந்தது. 1995 ஆம் ஆண்டு வக்ப் சட்டத்தின் கீழ் சொத்து வக்ப் ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை மனுதாரரால் நிரூபிக்க முடியவில்லை. அந்த நிலம் தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமானது என்றும், வக்ப்பின் வாதம் வெறும் வாய்மொழி மட்டுமே என்றும், இது எந்த வகையிலும் நிரூபிக்கப்படவில்லை என்றும் உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தி மனுவை தள்ளுபடி செய்தது.

நீதிபதிகள் ஆச்சரியம்

இந்த சொத்துக்கள் மூலம் பலர் பயன் பெற்றுள்ளனர் என்றும், ஆச்சரியமாக இருப்பதாகவும், இது ஒரு தனித்துவமான வழக்காக கருதுவதாகவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவை

மத்திய அரசு கொண்டு வந்த வக்ப் சட்ட திருத்தத்திற்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. சொத்து யாருக்கு உரிமை உள்ளது, இதில் கலெக்டர் முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளிட்டவை கோர்ட்டில் விவாத பொருளாக உள்ளது. இவ்வாறு இருக்கும் போது இது போன்ற தீர்ப்புகள் உபி.,யில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

RUHUL HAQUE
ஜூன் 02, 2025 08:50

உன்மையாகவும் இருக்கலாம் இப்போதும் கூடபள்ளிவாசல்களின் நிர்வாகிகளால் குளக்கறைகள் இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு காலப்போக்கில் வக்பு சொத்து என்று மக்களை நம்ப வைக்கப் பட்டிருக்கிறது பொதுமக்கள் பயன் பாட்டில் இருந்து வந்த குளங்களும்கூட விதிவிலக்கில்லை மானில அரசும் மாவட்ட ஆட்சித் தலைவரும்கூட எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்கள் சென்னை உயர்நீதிமன்றம் :மாவட்டநீதிமன்றம்:மாஜிஸ்ட்ரேட்வரை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அறிவுரித்தியும் எந்த நடவடிக்கையுமில்லை


SRIDHAAR.R
ஜூன் 01, 2025 08:33

இப்போ தெரிகிறதா சட்டம் ஏன் என்று


Dharmavaan
ஜூன் 01, 2025 07:40

எல்லாவற்றுக்கும் காரணம் முஸ்லிம்களுக்கு கண் மூடி சலுகை காட்டியதே


K V Ramadoss
ஜூன் 01, 2025 07:27

இதுதான் கிரிமிகளைப்போல் அழிக்கப்பட்ட வேண்டியது


நரேந்திர பாரதி
ஜூன் 01, 2025 06:12

இதுவரை கிடைத்த வருமானத்தை மும்மடங்கு அபாரதத்துடன் வசூல் செய்ய வேண்டும்...வருமானம் அனுபவித்தவர்களை சிறையிலடைக்க வேண்டும்...வக்ப் போர்டு இனி இந்தியாவில் ஒரு தேவையில்லாத ஆணி


ameen
ஜூன் 01, 2025 00:23

800 ஆண்டுகள் ஆட்சில செய்தது இனிமேல் செய்வார்களா ?


Shankar R
மே 31, 2025 23:48

இந்து கோயில் சொத்துக்கள் லக்பு சொத்து என்கிறார்கள்.சொந்தமே இல்லாமல்.வக்பு சொத்து என்று அனுபவிக்கிறார்கள் ஆனால் உண்மையான ஏழையான முஸ்லிம் மக்களுக்கு அந்த வக்பு உதவவில்லை.தடிஎடுத்தவன் தண்டல்காரன்.


Yaro Oruvan
மே 31, 2025 22:31

அந்த ஜீரோ லாஸ் விஞ்சானி வக்கீல் சிபில்ங்கிறவன்கிட்ட கேளுங்க.. யாருமே எதிர்பாக்காத ஒரு பதிலா சொல்வான்.


உண்மை கசக்கும்
மே 31, 2025 20:29

கபில் சிபல் போன்ற அறிவிலிகளினால் உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் போரில் காங்கிரஸ், திருடர்கள் முன்னேற்ற கழகம் மற்றும் அனைத்து பயங்கவாதிகளும் தோல்வி அடைய வேண்டும்.


Rathna
மே 31, 2025 20:10

அவனுக எண்ணிக்கை கூடும் போது இந்தியாவே வக்ப் மட்டும் அல்லாமல், பாக்கிஸ்தான் பங்களாதேஷாக மற்றும். இது தான் நடந்தது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை