உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "உங்கள் ஓட்டு தெளிவாக ஒலிக்கட்டும்" - பிரதமர் மோடி

"உங்கள் ஓட்டு தெளிவாக ஒலிக்கட்டும்" - பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இன்று (மே 13) காலை முதல் துவங்கி நடந்து வரும் லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு விறு, விறுப்பாக நடந்து வருகிறது. இதனையொட்டி பிரதமர் மோடி தெலுங்கு, ஒடிசா, ஹிந்தி, மராத்தி, வங்காளம், ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் சமூகவலைதளத்தில் ஓட்டளிக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: இந்தியாவின் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் திருவிழா தேர்தல், ஆகையால் அனைவரும் தவறாமல் பெருவாரியாக ஓட்டளிக்க வேண்டும். இளைஞர்கள், பெண்கள், முதல் வாக்காளர்களுக்கு வாழ்த்துக்கள். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=o981pvid&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0உங்கள் ஓட்டு உங்கள் குரல் , இது ஓங்கி ஒலிக்கும்படியாக இருக்கும், இது தெளிவாக ஒலிக்கும் வகையில் இருக்கட்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramanujadasan
மே 13, 2024 09:57

தேர்தல் நடந்து கொண்டு இருக்கும், இனி நடக்கப்போகும் இடங்களில் உள்ள தமிழர் வாக்காளர்களே உங்கள் வாக்கை தாமரைக்கு அளித்து மோடிஜிக்கு பெருத்த வெற்றியை அளிக்கவும் பாரதத்தை சனாதன தர்மதை காப்பாற்ற இது ஒன்றே வழி


Ramanujadasan
மே 13, 2024 09:54

எங்கள் வாக்கும் ஆதரவும் என்றென்றும் உங்களுக்கே மோடி ஜி


Narayanan Muthu
மே 13, 2024 09:40

வாக்கு எந்திர மோசடி மட்டும் இல்லைன்னா மக்களின் வாக்கு மிக தெளிவாகவே இருக்கும்


Ramanujadasan
மே 13, 2024 09:53

மட்டமா தோற்க போவது தெரிந்து இப்படி இப்போதே புலம்ப ஆரம்பித்து விட்டார்கள் கொள்ளைக்காரர்கள் கூட்டணி ஆதரவாளர்கள்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை