உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போராட்டம் நடத்துவோம்! - சுப்ரியா

போராட்டம் நடத்துவோம்! - சுப்ரியா

சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வையும், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்வையும் வாபஸ் பெற வேண்டும். இல்லையெனில், இதற்காக எங்கள் கட்சி மக்களை திரட்டி போராட்டம் நடத்தும். சாதாரண மக்களின் வாழ்வில் மேலும் சுமையை ஏற்றி, அவர்களை சிரமப்படுத்த வேண்டாம். சுப்ரியா சுலேலோக்சபா எம்.பி., - தேசியவாத காங்., சரத்பவார் அணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Barakat Ali
ஏப் 09, 2025 10:34

பலவகைகளிலும் தமிழகக் கட்டுமரத்தின் குடும்பம் போலத்தான் அந்தக்குடும்பமும் .....


மகாவின் கட்டுமரம்
ஏப் 09, 2025 08:55

கான் க்ராஸ் முதுகில் குத்தியது உங்க அப்பா. அவரு தலைவரு. நீங்க பார்லிமெண்ட் எம் பி. போராட்டம் நடத்த காலம் காலமாக தொண்டர்கள். ஒரே கொண்டாட்டம்தான்


Venkateswaran Rajaram
ஏப் 09, 2025 06:26

ஒரு கொள்ளைக் கூட்டத்தின் தலைவன் மகள் கொள்ளைக் கூட்டத் தலைவியாக முயற்சி செய்கிறார்


புதிய வீடியோ