உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறப்பான எதிர்காலத்தை உருவாக்க இணைந்து பணியாற்றுவோம்: டிரம்புக்கு மோடி வாழ்த்து

சிறப்பான எதிர்காலத்தை உருவாக்க இணைந்து பணியாற்றுவோம்: டிரம்புக்கு மோடி வாழ்த்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அமெரிக்க அதிபராக பதவி ஏற்றுள்ள டொனால்டு டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்றுள்ள எனது அன்பு நண்பர் டொனால்டு டிரம்புக்கு எனது வாழ்த்துகள்! https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vv3gkvyg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நமது இரு நாடுகள் பயன் அடைவதற்கும் , உலகிற்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கும், மீண்டும் ஒருமுறை நெருக்கமாக இணைந்து பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன். வெற்றிகரமானதாக பதவிக்காலம் அமைய வாழ்த்துக்கள்! இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

அப்பாவி
ஜன 21, 2025 08:39

எவ்ளோ அடிச்சாலும் தாங்குவாரு.


ஜெய்ஹிந்த்புரம்
ஜன 21, 2025 08:14

ஹா ஹா. நிகழ்சிக்கு பத்திரிக்கையே அனுப்பலை கொமாரு..


தாமரை மலர்கிறது
ஜன 21, 2025 00:15

இந்தியாவின் பொற்காலம் துவங்கி உள்ளது. இந்தியாவுடன் இணைந்து பணியாற்றினால், அமெரிக்காவிற்கு நல்லது. அதிக வரி போடுவோம் என்று ட்ரம்ப் மிரட்டினால், அமெரிக்காவின் அழிவை யாராலும் தடுக்க முடியாது.


ஜெய்ஹிந்த்புரம்
ஜன 22, 2025 00:43

வரி ராணி நிர்மலாவை அமெரிக்காவுக்கு அனுப்பிடு .. ஹா ஹா ..புது புது ஐடியாவா சொல்லிக் கொடுப்பார்.


MARI KUMAR
ஜன 20, 2025 23:14

பிரதமர் மோடி மாதிரி அண்டை நாட்டு உறவு வலுப்படுத்து சக்தி யாராலும் முடியாது


ஜெய்ஹிந்த்புரம்
ஜன 23, 2025 01:53

கிண்டல்யா ஒனக்கு..


புதிய வீடியோ