வாசகர்கள் கருத்துகள் ( 12 )
ஒடிசாவில் பஞ்சாயத்து வார்டு மெம்பெருக்கான தேர்தல் எதுவும் நடக்கபோகிறதா?
அங்கு டாஸ்மாக் கிடையாது பிரியன்...நீ போனால் வேஷ்டு
இதில் இருந்து ஓன்று புரிகின்றது பிஜேபி அரசு அது ஆளும் மாநிலத்துக்கு மட்டும் நிதி உதவிகளை நலத்திட்டங்களை வாரி வல்லுங்கிறது யாரு வீடு ணம் மக்களின் வரி பணம் அதிக அரி காட்டும் தமிழ் ஆடு மக்களுக்கு நிதி குறைவு ஏன் என்று கேக்க தோன்ற வில்லையா ? இங்கு உள்ள அரசியில் காட்சிகளை பார்க்கும் து திமுகவை தவிர அணைத்து கட்சிகளுமே பிஜேபியின் அடிமைகள் தான் என்பதில் சந்தேகம் இல்லை வரைகலை தமிழ் நாட்டுக்கு நல்லது செய்ய போகிறார்கள்
காங்கிரஸ் மக்களை கொள்ளை அடித்தது என்றே வைத்து கொள்வோம் ஆனால் பதினொரு ஆண்டுகளாக எத்தனை காங்கிரஸ் தலைவர்கள் ஊழல் வழக்கு பதியப்பட்டு உங்கள் ஆட்சியில் தண்டனை தரப்பட்டது
அட அறிவிலியே...நீ முரசொலி மட்டுமே படிப்பாயா
தமிழ் நாடு ஒதுக்கப்படுகிறது , தமிழ் மக்கள் புறக்கணிக்க படுகிறார்கள் .......இலங்கையிலும் இது போல தான் புறக்கணிக்க பட்டர்கள் .... இறைவன் பார்த்து கொள்வார் .....
இந்தியன் பெயரில் பதுங்கியிருக்கும் பங்களாதேஷ் கள்ளக்குடியேறி ரோஹிங்கியாவுக்கு இந்தியாவில் என்னடா வேல
பிஹாரி வந்தேறிக்கு , தமிழ் நாட்டில் என்ன வேலை .
ஒடிசாவுக்கு அறுபதாயிரம் கோடி,உத்தரப் பிரதேசத்துக்கு எழுபதாயிரம் கோடி,குஜராத்துக்கு எண்பதாயிரம் கோடி,தமிழ்நாட்டுக்கு மட்டும் பிம்பிலாக்கி பிலாப்பி!
எத்தனைஆயிரம் கோடிகள் தமிழ்நாட்டுக்கு கொடுத்தாலும் திருட்டு திமுகவின் தலைமை குடும்பமும், குறுநில மந்திரிகளும், சிறுகுறுநில எம் எல் ஏக்களும், தலைமுறை குடும்ப கொத்தடிமை கழக அடாவடி அடிமை உடன்பிறப்புகளும் தங்கள் வீட்டுக்கு ஊழல்கள் லஞ்சங்கள் மூலம் கொண்டுசென்றுவிடுவார்கள். அதனால் தமிழ்நாட்டுக்கு கொடுக்காமல் இருப்பது நல்லது.
டாஸ்மாக் கொத்தடிமைங்க எப்போதும்மே ஓங்கோல் துண்டுசீட்டு கூமுட்ட சொல்லும் பொய்களை தானே நம்புவானுங்க த்தூ
இருக்கட்டுமே. வெரி சிம்பிள். அங்கு ஒழுங்கானவர்களின் கையில் ஆட்சி இருக்கு. திருட்டு துர் முகவில் எவனையாவது ஒழுங்கானவன்னு சொல்ல முடியுமா? அலிபாபா வில் வருகிற 40 திருடர்கள் மாதிரி 40 பேரு வடை போண்டா மிக்ஸர் சாப்புடுகிறான்களே அவனுங்க டமில் நாட்டுக்கு பணம் கேட்டு வாங்கி வர வேண்டியதுதானே. அதை விட்டுட்டு காந்தி சிலைக்கு அடியில் நின்னு கோஷம் போடுறானுங்க.குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் செல்லாத ஓட்டுப்போட்ட புத்திசாலிகள் யாரு?