மேலும் செய்திகள்
நாழி மலையில் மகரஜோதி வழிபாடு
15-Jan-2025
மூணாறு; சபரிமலையில் மகரஜோதி தரிசனத்தின்போது மூணாறில் ஹனுமன் மலையில் 30, 001 மகர தீபங்கள் ஏற்றப்பட்டன.சபரிமலையில் மகரஜோதியின் போது கேரள மாநிலம் மூணாறில் உள்ள காளியம்மன் நவகிரகம் கிருஷ்ணர் கோயில் சார்பில் அருகில் உள்ள ஹனுமன்மமைலயில் மகர தீபங்கள் ஏற்றப்படுவது வழக்கம். அதன்படி 22ம் ஆண்டை முன்னிட்டு நேற்று மாலை ஹனுமன் மேட்டில் 30,001 மகர தீபங்கள் ஏற்றப்பட்டன. அதன் பிறகு வாண வேடிக்கையும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். இதனை ஏற்ற சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் ஆர்வம் காட்டினர். வெளிநாட்டு பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர்.
15-Jan-2025